மேலும் அறிய

Sivakumar: 85 வயதிலும் இளமை.. எம்ஜிஆர் தான் காரணம்.. ரகசியம் சொன்ன சிவகுமார்!

எனக்கு 85 வயதாகிறது. பார்ப்பதற்கு கிழவன் மாதிரியாக தெரிகிறேன். கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் 35 பேருக்கு டெஸ்ட் எடுத்தார்கள். அதில் எனக்கு அந்த வேடம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என சிவகுமார் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் எனக்கு கொடுத்த சாபம் காரணமாக தான் இன்றும் நான் இளமையாக இருக்கிறேன் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சிவகுமார் திகழ்கிறார். 1965ம் ஆண்டு நடிக்க வந்த அவர் கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேசமயம் அனைத்து வயதினரும் வியந்து பார்க்கும் அளவுக்கு  சிவகுமார் சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார். 

சென்னையில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114 வது பிறந்தநாள் விழாவில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “எம்ஜிஆர் 1979ம் ஆண்டு நடைபெற்ற என்னோட 100வது பட விழாவில் ஒரு விஷயம் சொன்னார். முருகன் என்றால் அழகு, இளமை. இந்த சிவகுமார் அவன் வாழும் காலம் வரை இளமையாக இருப்பார் என சாபம் கொடுத்து விட்டு சென்றார். இப்போது எனக்கு 85 வயதாகிறது. பார்ப்பதற்கு கிழவன் மாதிரியாக தெரிகிறேன். கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் 35 பேருக்கு டெஸ்ட் எடுத்தார்கள். அதில் எனக்கு அந்த வேடம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் டெஸ்ட்க்கு சென்ற நிலையில் ஆளுயர கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்து ஷாக் ஆனேன். 

காரணம், விபூதி, நகை, ஆடை எல்லாம் போட்டு விட்டு தலையில் கிரீடம், கையில் வேல் எல்லாம் கொடுத்து பார்த்தால் அச்சு அசல் முருகனைப் பார்த்தது போல இருந்தது. பின்னர் ஷுட்டிங் நடக்கும் செட்டுக்கு சென்றேன். அங்கே மலையை வரைந்து வைத்திருந்தார்கள். என்னை நிற்க வைத்து வசனம் சொல்ல சொன்னார்கள். அதனை நிதானமாக படித்து விட்டு வந்து சொன்னால் போதும் என நீட்டிச் சொன்னார்கள். அப்படி என்ன வசனம் என கேட்க, வீரபாகு தூது செல் என ஆரம்பிக்கும் வசனங்கள் கொடுக்கப்பட்டது. அதை வைத்து முகத்தின் பாவனைகளை குறித்துக் கொண்டார்கள். வசனத்தின் கடைசியில் நான் பேசிய பாவனை முருகனுக்கு திமிர் இருப்பது போல இருந்தது. அதை எப்படி சாந்தமாக சொல்ல வேன் டும் என ஏ.பி.நாகராஜன் சொல்லிக் கொடுத்தார்.  

சிவகுமாரின் 100வது படமாக 1979ம் ஆண்டு ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் வந்தது. தேவராஜ் - மோகன் இயக்கிய இந்த படத்தில் தீபா ஹீரோயினாக நடிக்க இளையராஜா இசையமைத்திருந்தார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி பட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!
ஃபர்ஸ்ட் ஷோவுக்கு பார்க்க கிட்னி விக்கணும் போலயே? 'ஜனநாயகன்' டிக்கெட் அலப்பறை!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana Nayagan: அள்ளு.. அள்ளு..! தள்ளு.. தள்ளு..! ஜனநாயகன் டிக்கெட்டுகளை அள்ளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள்!
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Embed widget