மேலும் அறிய

கோபத்தின் உச்சியில் விஜய் ரசிகர்கள்..குறுக்கே வந்து மாட்டிய போஸ் வெங்கட்..என்னா கிழி!

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டதை கண்டித்து போஸ் வெங்கட் பதிவிட்ட நிலையில் விஜய் ரசிகர்களின் கோபம் அவர் பக்கம் திரும்பியுள்ளது

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட்டதை கண்டித்து பல்வேறு திரைத்துறையினர் பதிவிட்டு வருகிறார்கள். இச்செயலை கண்டித்து நடிகரும் திமுக நிர்வாகியுமான போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளார். தவெகவை பல இடங்களில் விமர்சனம் செய்த போஸ் வெங்கட் விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தாலும் ரசிகர்கள் இந்த பதிவின் கீழ் போஸ் வெங்கட் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை வைத்து வருகிறார்கள். 

 நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகிறார். மறுப்பக்கம் நீண்ட நாளாக ரிலீஸூக்கு ஜனநாயகன் அந்நிய நபர்களால் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மொத்த படத்தை ஓவர்நைட்டில் இணையத்தில் வெளியாகி படத்தில் பணியாற்றிய அத்தனை பேரது உழைப்பையும் விணாகியிருக்கிறது. இச்சம்பவம் ஜனநாயகன் படத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமாத் துறைக்கே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள் 

ஜனநாயகன் திரைப்படத்தை கடந்த ஒராண்டு காலமாக மிகத்தீவிரமாக எதிர்பார்த்து வரும் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த படம் 3 மாதம் கடந்து இன்னும் வெளியாகவில்லை. படம் லேட்டாக வந்தாலும் பரவாயில்லை என சமாதானப்படுத்திக் கொண்ட ரசிகர்கள் இச்சம்பவத்தால் கடும் கோபத்தில் உள்ளார்கள்.  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தத்ற்கு சென்சார் வாரியமே காரணம் என ஒருதரப்பு ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலை ஜனநாயகன் குறித்து பதிவிட்ட இயக்குநரும் திமுக நிர்வாகியுமான போஸ் வெங்கட்டின் பதிவு விஜய் ரசிகர்களின் கோபத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளது. 

விஜய்க்கு ஆதரவாக போஸ் வெங்கட்

தனது எக்ஸ் பக்கத்தில்  " ஜனநாயகன் திரைப்படம் முழுமையாக இன்டர்நெட்டில் வெளியானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று,, யார் இதனை செய்து இருந்தாலும் கடுமையான தண்டனை தர வேண்டும்.. சென்சாரில் இருக்கும் ஒரு திரைப்படம் எப்படி வெளியில் வர முடியும்.. ஒட்டு மொத்த திரையுலகமும் இதை கண்டிக்க வேண்டும்.. தவறு எங்கு நடந்தது என்பதை அறிந்து தக்க தண்டனை கொடுக்கவேண்டும்.. (இதையும் அரசியலாக்க முயற்சி செய்யக்கூடாது தவெக)" என போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளார் 

இந்த பதிவின் கீழ் தவெக ஆதரவாளர்கள் இந்த செயலை செய்ததே நீங்கள்தான் என வரிசையாக கமெண்ட் செய்து வருகிறார்கள். முன்னதாக படம் இணையத்தில் வெளியானதற்கு பாஜக தான் காரணம் என பலர் கூறி வந்த நிலையில் போஸ் வெங்கட் அவர்களின் கோபத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget