மேலும் அறிய

SriDevi : ரஜினிக்காக ஒரு வாரம் விரதம் இருந்த ஶ்ரீதேவி..இந்த கதை தெரியாம போச்சே...

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்க ரஜினி ஶ்ரீதேவி வீட்டிற்கு சென்று எதுவும் பேசாமல் திரும்பி வந்த கதை நமக்கு தெரியும் ஆனால் ரஜினிக்காக ஶ்ரீதேவி ஒரு வாரம் சாப்பிடாமல் விரதமிருந்த கதை தெரியுமா

ரஜினிகாந்த் , ஶ்ரீதேவி

திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக இருந்தவர்கள் ரஜினியும் ஶ்ரீதேவியும். இருவரும் இணைந்து  மூன்று முடிச்சு , நான் அடிமை இல்லை அடுத்த வாரிசு , போக்கிரி ராஜா , 16 வயதினிலே , பகவான் தாதா , ஜானி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இதில் மகேந்திரன் இயக்கிய ஜானி படத்தில் ரஜினி மற்றும்  ஶ்ரீதேவியின் காதல் காட்சிகள் இன்று வரை புதுமை மாறாமல் இருப்பவை.  

குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்த ஶ்ரீதேவி தனது 8 ஆவது வயதில் நடிப்பதை ஓரங்கட்டி தனது படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். பின் தனது 15 வயதில் ரஜினிகாந்த்  நடித்த மூன்று முடிச்சு படத்தின் மூலம் நடிப்பிற்கு திரும்பினார். ஶ்ரீதேவியை முதல் முறை பார்த்த அனுபவத்தை ரஜினிகாந்த் ஒருமுறை நினைவு கூறினார். " பாலச்சந்தரை சந்திக்க ஶ்ரீதேவி கவிதாலயா வந்திருந்தார். அப்போது நான் அங்கிருந்தேன். பாலச்சந்தர் அலுவலகத்திற்கு வந்ததும் ஶ்ரீதேவியின் அம்மா அவரை வணக்கம் சொல்ல சொன்னார். ஶ்ரீதேவி எழுந்து நின்று 'வணக்கம் டீச்சர்' என்று சொன்னார். அதை சொல்லிதான் நான் அவரை எப்போதும் வம்புக்கு இழுப்பேன்.

ரஜினிக்காக விரதம் இருந்த ஶ்ரீதேவி

தன்னை திருமணம் செய்துகொள்ள ரஜினி ரஜினி ஶ்ரீதேவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மின்சாரம் தடைப்பட்டதால் அதை ஒரு அபசகுனமாக எடுத்துக்கொண்டு ரஜினி எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார். என்பது நமக்கு தெரிந்த கதைதான். ஶ்ரீதேவி மற்றும் ரஜினிக்கு இடையில் எப்போதும் ஒரு நல்ல நட்பு தொடர்ந்து வந்திருக்கிறது.  ஆனால் ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது ரஜினிக்காக ஶ்ரீதேவி ஒரு வாரம் விரதம் இருந்தார் என்கிற தகவல் இங்கு நிறைய பேர் அறிந்திராத ஒன்று.

2011 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொண்டிருந்தார்கள். ரஜினிக்கு உடல் நிலை மோசமாக இருப்பது தெரிந்த ஶ்ரீதேவி ஷீரடி சாய் பாபாவுக்கு ஒரு வார காலம் விரதம் இருந்தாராம். புனேவில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு நேரில் சென்றும் பிரார்த்தனை செய்துவந்தார் ஶ்ரீதேவி . 

 

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget