OTTயில் வெளியாகும் விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான திரைப்படம் விடாமுயற்சி
விடாமுயற்சி படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
அஜித் குமார், த்ரிஷா , அர்ஜுன் , ரெஜினா மற்றும் ஆரவ்வின் நடிப்பு படத்திற்கு ஒரு உயிர்ப்பைக் கொடுக்கிறது
அர்ஜுன் மற்றும் கயலின் கடைசி பயணம், எப்படி பயங்கரமான திருப்பமாக இருக்கிறது என்பது சுவாரியசமான டிவிஸ்ட்
தற்போது OTT தளத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தியில் நெட்பிளிக்ஸ்ல் வெளியாக உள்ளது விடாமுயற்சி
ஒரு மாத திரையரங்க வெளியீட்டுக்குப்பின், மார்ச்சில் OTTயில் வர உள்ளது
விடாமுயற்சியின் OTT ரிலீஸ், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகிறது