மேலும் அறிய

Raghava Lawrence | வெற்றிமாறனின் அதிகாரத்தில் ராகவா லாரன்ஸ் - மிரட்டலாக வெளியான First look..!

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கின்றர் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ்.

தற்போது இந்த படத்தின் First லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் பைவ் ஸ்டார் எல்எல்பி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத,  துரை செந்தில் குமார் இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கு 'அதிகாரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இறுதியாக 2019ம் ஆண்டு வெளியான முனி படத்தில் நான்காம் பாகத்தில் நடித்தார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்துவரும் லாரன்ஸ் சிறு வயது முதலே சினிமா ஆசையில் வலம்வந்த ஒரு சிறுவன் என்பது பலரும் அறிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தந்த வாய்ப்பின் மூலம் திரையுலகில் குரூப் டான்சராக அறிமுகமானார். உழைப்பாளி படத்தில் 'உழைப்பாளி இல்லாத நாடுதான்' பாடல், ஜென்டில் மேன் படத்தில் சிக்குபுக்கு ரயிலே பாடல் என்று பல சூப்பர் ஹிட் பாடல்களில் ராகவா லாரன்ஸ் குரூப் டான்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தனது கடின உழைப்பால் டான்சர் மாஸ்டராக மாறினார். பிற்காலத்தில் தனது கனவு நாயகன் ரஜினிகாந்த்க்கு பல பாடல்கள் choreography செய்துள்ளார் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.        

பல படங்களில் குரூப் டான்சராக இருந்த லாரன்ஸ் தல அஜித் நடிப்பில் வெளியான உன்னை கொடு என்னை தருவேன் மற்றும் பிரஷாந்த் நடிப்பில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு 2002ம் ஆண்டு அற்புதன் இயக்கத்தில் வெளியான அற்புதம் என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ். அதனைத்தொடர்ந்து இயக்குநராகவும் களமிறங்கினர். தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான மாஸ் என்ற படத்தை இயக்கினார் லாரன்ஸ். அதன் பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல் திரைப்படம் முனி. இன்றளவும் இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இறுதியக தனது முனி 4 படத்தில் தோன்றிய ராகவா தற்போது வெற்றிமாறன் எழுத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். விரைவில் அதிகாரம் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget