மேலும் அறிய

''தமிழை விரும்பும் கருப்பு வைரம்'' - தமிழராகவே மாறிப்போன ஆப்பிரிக்க ரசிகர்! - சிலிர்க்க வைக்கும் வீடியோ!

தமிழர்களுக்கு அடையாளமாக பார்க்கப்படும் வேட்டி சட்டையை அணிந்து , சாசு செய்திருக்கும் “காதல் மன்னனா” மற்றும் தனுஷின் “ஊதுங்கடா சங்கு “  , “உள்ளிட்ட பாடல்கள் செம வைரல்

நடிகர் விஜய் எந்த நேரத்தில் இன்ஸ்டாகிராமத்தில் வாடி வாழலாம் என பாடினாரோ தெரியவில்லை! பலருக்கும் தற்போதைய முழு நேர வாழ்விடம் இன்ஸ்டாகிராமாகவே மாறிவிட்டது. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு அங்கமாக இருப்பது ‘Reels' . சிலருக்கு அது பொழுது போக்காக இருந்தாலும் பலருக்கு அதுதான் வாழ்க்கையே.  அழுகை, சிரிப்பு, கோபம், ஆச்சர்யம் என நவரசங்களை பிழிந்து , நடினங்கள் ஆடி ஒரு மினி சினிமாவையே ஓட்டிவருகின்றனர் பல இன்ஸ்டா வாசிகள் . ஒரு பாடல் ஹிட் என்பதை ரீல்ஸ் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.  சிலர் தங்களின் பொருளாதார தேவைக்கு  இன்ஸ்டாவை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுள் ஆப்பிரிக்க கனடியனான zazu  வித்தியாசமாக தெரிகிறார். பாடகர், கிட்டாரிஸ்ட்,தொலைக்காட்சி மற்றும் ரேடியோ தொகுப்பாளர், டான்ஸர், மாடல் , இன்ஃப்ளியன்சன் என பன்முக திறமைக்கொண்டவராக இருக்கும்   zazu பதிவிடும் பெரும்பாலான பாடல்கள் , வசனங்கள் தமிழ் மொழியை சார்ந்தே இருக்கிறது.

View this post on Instagram
 
A post shared by zazu (@zazuoke)

ஆரம்பத்தில் வடிவேலு கதாபாத்திரங்களில் வீடியோக்களை  பதிவிட்ட  zazu விற்கு உலகமெங்கும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்கவே, அவர் தொடர்ந்து தமிழ் மொழியிலேயே இயங்க ஆரமித்துவிட்டார். வசனங்களுக்கு ஏற்றமாதிரி  zazu வாயசைப்பது, வசனத்திற்கு ஏற்ற மாதிரியாக பாவனைகளை வெளிப்படுத்தை பார்த்தால் , முதன் முதலில் பார்ப்பவர்களுக்கு அவர் தமிழ் மொழி தெரிந்தவரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. 

View this post on Instagram
 
A post shared by zazu (@zazuoke)

 ரீல்ஸ் செய்வது மட்டுமல்லாமல் சில தமிழ் பாடல்களை அவர் கற்ற இசையில் பாடியும் , கிட்டார் வாசித்தும் அசத்தியுள்ளார், அந்த வகையில் ரஜினிகாந்த , பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தின் ”நெருப்புடா” “ என்ற பாடலை தனக்குறிய பாணியில் பாடி அசத்தியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by zazu (@zazuoke)

சரி தமிழ் மட்டும்தான் பண்ணுவீங்களா, தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும்  நடித்து வீடியோ போடுங்களேன் என ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைக்க, இல்லை , இல்லை எனக்கு தமிழ் மொழிதான் தெரியும் மற்ற மொழிகள் தெரியாது என பதிலளித்துள்ளார்.புதிய பாடல்களை மட்டுமல்லாமல் 80 களின் ஹிட் பாடலுக்கும் நடனமாடி அசத்தியுள்ளார்.

தமிழர்களுக்கு அடையாளமாக பார்க்கப்படும் வேட்டி சட்டையை அணிந்து , சாசு செய்திருக்கும் “காதல் மன்னனா” மற்றும் தனுஷின் “ஊதுங்கடா சங்கு “  , “உள்ளிட்ட பாடல்கள் செம வைரல் .அதே போல கனடா வாழ் தமிழ் பெண்களுடன் “வேட்டியை எடுத்து கட்டிக்கோ , கெத்தாருக்கும் பாத்துக்கோ “ பாடலுக்கு குழு நடமாடி கலக்கியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by zazu (@zazuoke)

மிகப்பெரிய ரஜினி ஃபேனாக மாறியுள்ள சாசு ,ரஜினியை போலவே வேடமிட்டு , அவரின் புகைப்படம் பதிக்கப்பட்ட டி சர்ட்டைகளை அணிந்து நடிப்பது மட்டுமல்லாமல் , சொந்தமாக தமிழில் பாடல்களை எழுதியும் பாடி வருகிறார். தமிழ் படங்களுக்கு ரிவியூ செய்கிறார். 

View this post on Instagram
 
A post shared by zazu (@zazuoke)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: பாலமேடு ஜல்லிக்கட்டு, குறைந்த தங்கம், மாநில அரசின் விருதுகள் - தமிழகத்தில் இதுவரை
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
mattu pongal 2026: கம்பத்தில் மாடுகளுக்கு கோவில்! ராஜ மரியாதை பெறும் காளை! ஆச்சரியம் தரும் தொழுவம்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
AR Rahman: ஹாலிவுட் முட்டாள் கிடையாது.. ஆஸ்கர் கிடைத்தது திறமை.. டென்ஷனான ஏ.ஆர்.ரஹ்மான்!
Embed widget