மேலும் அறிய

KGF 2 Collection : 1,200 கோடி வசூலை நெருங்கும் KGF-2 திரைப்படம்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 1,200 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது.

1200 கோடி வசூலை நெருங்கும் KGF-2

கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியான KGF- 2 திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 1,200 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது.

வரவேற்பை பெற்றது:

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியானது KGF- 2 திரைப்படம். இதில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வசூலில் சாதனை:

KGF- 2 திரைப்படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலை தாண்டிய நான்காவது படம் என்ற சாதனையை KGF- 2 படைத்துள்ளது. இதற்கு முன் பாகுபலி, டங்கல், RRR ஆகிய படங்கள் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படம் தமிழ்நாடு முழுவதும்  ரூ. 110 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. KGF- 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவலை பொழுதுபோக்கு வனத்துறை கண்காணிப்பாளர் மனோபாலா விஜய்பாலன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் KGF- 2 திரைப்படம் 1,104 கோடி வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளதாவது, KGF- 2 திரைப்படம் இந்தியில் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்த சாதனை திரைப்படமாகும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!

வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!

Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்

"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்

இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?

Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?

TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்

Embed widget