மேலும் அறிய

Meyyazhagan : கார்த்தி - அரவிந்த்சாமி கூட்டணியில் 'மெய்யழகன்'... இசை வெளியீட்டு விழா தேதியை வெளியிட்ட படக்குழு

Meyyazhagan : கார்த்தி மற்றும் அரவிந்தசாமி கூட்டணியில் உருவாகியுள்ள 'மெய்யழகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜப்பான்' திரைப்படம் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதை தொடர் அவர் நடிப்பில் தற்போது வெளியாக தயாராக உள்ள திரைப்படம் 'மெய்யழகன்'. விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற '96' படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இது நடிகர் கார்த்தியின் 27வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் அரவிந்த் சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடித்துள்ளார். ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு பணிகளையும், ஆர். கோவிந்தராஜ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். 

Meyyazhagan : கார்த்தி - அரவிந்த்சாமி கூட்டணியில் 'மெய்யழகன்'... இசை வெளியீட்டு விழா தேதியை வெளியிட்ட படக்குழு

மெய்யழகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மக்களின் கவனம் பெற்றது. படம் வெளியாக இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி கோயமுத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியின் சகோதரரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதார்த்தமாக திரைக்கதையை நகர்த்துவதில் கெட்டிக்காரரான பிரேம் குமார் இப்படமும் அதே போல இருக்க வேண்டும் என மெனெக்கெட்டுள்ளார். படம் பல பெரிய விருதுகளை குவிக்கும் என்பது அவரின் விருப்பமாம். 

மேலும் சர்தார் 2 படத்திலும் பிஸியாக ஈடுபட்டுள்ளார் நடிகர் கார்த்தி. 1970 காலகட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. அதற்காக பிரமாண்டமான செட் எல்லாம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். சர்தார் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்

TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று

ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி

India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!

Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?

Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்

Embed widget