மேலும் அறிய

ஒரே நேரத்தில் இரண்டு பேரை டேட் செய்தார் அனன்யா பாண்டே: கரண் ஜோஹர்

பாலிவுட் பிரபலங்களின் பட வெற்றி தொடங்கி ரகசியங்கள் வரை எல்லாவற்றையும் பேசும் ஒரு நிகழ்ச்சிதான் கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சி.

பாலிவுட் பிரபலங்களின் பட வெற்றி தொடங்கி ரகசியங்கள் வரை எல்லாவற்றையும் பேசும் ஒரு நிகழ்ச்சி தான் கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது இதன் 12வது எபிசோட் ஒளிபரப்பானது. இதில் பாவனா பாண்டே, மஹீப் கபூர், கவுரி கான் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்தி திரைப்படத் துறையில் கேஜோ என குறிப்பிடப்படும் கரண் ஜோஹர்  திரைப்படத் தயாரிப்பாளரும் தொலைக்காட்சி ஆளுமையுமாவார். இவர் முதன்மையாக இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். தனக்குச் சொந்தமான தர்மா புரொடக்சன்ஸின் கீழ் பல வெற்றிகரமான நடிகர்களின் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். தேசியத் திரைப்பட விருதுகள் மற்றும் ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட குடிமக்களின் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். தயாரிப்பாளர் யஷ் ஜோஹரின் மகனான, இவர் குச் குச் ஹோத்தா ஹை (1998) என்ற நகைச்சுவை-நாடகத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

இப்போது 12வது எபிசோடில் பேசிய கரண் ஜோஹர் வம்புக்கு இழுத்தது என்னவோ அனன்யா பாண்டேவை தான். பாலிவுட் ஸ்டார் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் அடுத்ததாக கார்த்திக் ஆர்யன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் பதி பத்னி அவுர் வோ படத்தில் நடித்தார். அனன்யா பாண்டே - இஷான் கட்டருக்கும் இடையே காதல் உள்ளதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவது  வழக்கம்.  தெலுங்கு சூப்பர் ஹீரோ  விஜய் தேவகொண்டாவுடன் அனன்யா பாண்டே  காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே. இந்நிலையில் தான் அனன்யாவின் தாய் பாவ்னா பாண்டே, கவுரி கான் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாறுமாறாக கேள்வி எழுப்பியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Karan Johar (@karanjohar)

அப்போது கவுரி கானிடம் கரண் ஜோஹர், உங்கள் மகள் சுஹானா கானுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் டேட்டிங் அறிவுறை என்ன? ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை டேட்டிங் செய்யாதே என்பது தான் நான் அவருக்குக் கொடுக்கும் சிறந்த அறிவுரை என்றார்.

இதே ஷோவின் 7வது சீசனின் அனன்யா பாண்டேவிடன் கரண் ஜோஹர் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு பேரை டேட்டிங் செய்தீர்கள். நீங்கள் இஷான் கட்டருடன் டேட்டிங்கில் இருக்கும்போது லைகர் பட செட்டில் விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிக் சென்றதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் நான் சென்றது நட்பின் அடிப்படையிலானது என்றார். பின்னர் கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் சென்றீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அனன்யா அவர் எனக்கு நல்ல நண்பர் . ஆனால் என்னைப் பொறுத்த வரை ஆதித்ய ராய் கபூர் தான் மிகவும் ஹாட் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Embed widget