மேலும் அறிய

Rishabh Shetty: ரிஷப் ஷெட்டிக்கு அவர் மனைவி கொடுத்த முதல் பரிசு.. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்!

‘காந்தாரா’ படம் மூலம் கவனம் பெற்று இருக்கு நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப்ஷெட்டிக்கு அவரது மனைவி கொடுத்த முதல் பரிசு குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது.

 ‘காந்தாரா’ படம் மூலம் கவனம் பெற்று இருக்கு நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப்ஷெட்டிக்கு அவரது மனைவி கொடுத்த முதல் பரிசு குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது. 


ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து படம் வெளியிடப்பட்டுள்ளது.  ‘காந்தாரா’ படத்தை எழுதி இயக்கியதோடு  இரட்டை வேடத்திலும் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார். அவரின் அபாரமான நடிப்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும் நேரடியாகவும் சென்று வாழ்த்தி வருகிறார்கள். இந்த நிலையில்  "காந்தாரா" படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி  தமிழில் வெளியானது. 


Rishabh Shetty: ரிஷப் ஷெட்டிக்கு அவர் மனைவி கொடுத்த முதல் பரிசு.. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்!

படத்தில் ரிஷப் என்ட்ரியே திரையரங்குகளை தெறிக்கவிட்டது. படத்தில் இடம்பெற்ற கூஸ் பம்ப்ஸ் காட்சிகளால் ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள். அன்பு, காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக காந்தாரா வந்துள்ளதால் அனைத்து மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் 8 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதியான ஞாயிற்று கிழமை மட்டும் இந்தப்படம் 4 கோடி வசூல் செய்திருக்கிறது. உலக முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்திருக்கிறது. இந்த நிலையில் யாருப்பா இந்த ரிஷப் ஷெட்டி என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து வருகிறது.  

அதற்கான லிங்க்>> Rishab Shetty: காந்தாரா கதாநாயகன்... யார் இந்த ரிஷப் ஷெட்டி? வேலை செய்ததா பெயர் மாற்றம்?

இதனுடன் இன்னொரு சுவாரசிய தகவலும் வெளியாகியிருக்கிறது. அது அவரது மனைவி பிரகதி ரிஷப் ஷெட்டிக்கு கொடுத்த முதல் கிப்ட் பற்றியது. கிப்ட்டில் என்ன இருக்கிறது என்ன இருக்கிறது என்று கேட்காதீர்கள், அந்த கிப்ட் அந்த மாதிரியானது. ஆம் ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி அவரது கணவருக்கு கொடுத்த முதல் கிப்ட் ஓல்ட் மங்க் ரம்மாம்.. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று கமெண்டுகளை தட்டி வருகின்றனர். அதே போல ரிஷப் ஷெட்டி தனது மனைவிக்கு கம்மல் ஒன்றை முதல் பரிசாக கொடுத்திருக்கிறாம். கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishab Shetty (@rishabshetty77)

கடந்த சனிக்கிழமை தெலுங்கிலும் வெளியிடப்பட்ட இந்தப்படம் வெளியான இரண்டு நாட்களில் 10 கோடி வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் வெளியான அன்றைய தினம் மட்டும் தோராயமாக 4.05 கோடியை காந்தாரா படம்  வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடகாவில் வெளியான அன்றைய தினம் 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் காந்தாரா திரைப்படம் 17 நாட்கள் முடிவில்  உலக அளவில் 100 கோடியை வசூல் செய்துள்ளது. 

பல பிரபலங்களின் பாராட்டை பெற்று வரும் "காந்தாரா" திரைப்படத்தை நடிகர் தனுஷ், ராணா டகுபதி, பிரபாஸ் என பலரும் பாராட்டி வரும் வகையில் நடிகர் கார்த்தி ரிஷப் ஷெட்டியை நேரில் சென்று பார்த்து தனது பூரிப்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். கார்த்தி - ரிஷப் ஷெட்டி சந்திப்பு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்த மலையாள நடிகர்...கூடிய விரைவில் விவாகரத்து?
சக நடிகைக்கு உள்ளாடையை பரிசளித்த மலையாள நடிகர்...கூடிய விரைவில் விவாகரத்து?
கானா பாடகர் என்றால் இளக்காரமா...யூத் பட மோனிஷா பாடல் சர்ச்சை..கென்னை வெளுக்கும் ரசிகர்கள்
கானா பாடகர் என்றால் இளக்காரமா...யூத் பட மோனிஷா பாடல் சர்ச்சை..கென்னை வெளுக்கும் ரசிகர்கள்
Ram Charan Injured: பெடி பட ஷூட்டிங்கில் விபத்து.. ராம்சரணுக்கு என்னாச்சு.. பதறிப்போன ரசிகர்கள்!
Ram Charan Injured: பெடி பட ஷூட்டிங்கில் விபத்து.. ராம்சரணுக்கு என்னாச்சு.. பதறிப்போன ரசிகர்கள்!
TVK Vijay: தேர்தல் முடியும் வரை டிவியில் விஜய் படங்களுக்கு தடையா? - புயலை கிளப்பிய கடிதம்!
TVK Vijay: தேர்தல் முடியும் வரை டிவியில் விஜய் படங்களுக்கு தடையா? - புயலை கிளப்பிய கடிதம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP: தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்
BJP: தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்
NDA Seat Sharing: பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
பாஜக, பாமக, அமமுக எந்த எந்த தொகுதியில் போட்டி.! முழு பட்டியலையும் வெளியிட்ட இபிஎஸ்
Russia Crude Oil Import: சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
சிறப்பான சம்பவம்; ரஷ்யாவிடம் இத்தனை கோடி பீப்பாய் எண்ணெய் இறக்குமதியா.? தட்டித் தூக்கிய இந்தியா
Trump's Plan Iran Condition: ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
ஒன் சைடு பிளான் போட்ட ட்ரம்ப்; செமத்தியாக நிபந்தனைகள் விதித்த ஈரான்.! திட்டத்துல என்னதான் இருக்கு.?
MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
Affordable KIA EV2 Car: 450 கிமீ ரேஞ்ச்.. மலிவு விலை; அசத்தலான அம்சங்களுடன் புதிய EV காரை களமிறக்கும் கியா; விலை என்ன.?
450 கிமீ ரேஞ்ச்.. மலிவு விலை; அசத்தலான அம்சங்களுடன் புதிய EV காரை களமிறக்கும் கியா; விலை என்ன.?
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
Oneplus Shutdown: ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
Embed widget