மேலும் அறிய

எப்படி இருந்த யமுனா இப்படி ஆயிட்டாங்களே...! பணக்கார குடும்பத்தலைவி... பாத்திரம் கழுவும் வேலைக்காரி..! சோகத்தில் கண்ணான கண்ணே ரசிகர்கள்..!

எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் என்ற டெம்ப்ளேட்டில் பணக்கார குடும்பத்தலைவியாக வந்த கவுதமின் மனைவி யமுனா பாத்திரம் கழுவும் நிலைக்கு சென்றதை எண்ணி கண்ணான கண்ணே ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முக்கியமானது கண்ணான கண்ணே. தந்தை – மகள் பாசப் போராட்டத்தை கதைக்கருவாக கொண்ட இந்த தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் வரும் யுவா – மீரா ஜோடிக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

எப்படி இருந்த யமுனா இப்படி ஆயிட்டாங்களே...! பணக்கார குடும்பத்தலைவி... பாத்திரம் கழுவும் வேலைக்காரி..! சோகத்தில் கண்ணான கண்ணே ரசிகர்கள்..!

கடந்த சில எபிசோட்களாகவே சோகமான பாதையில் சென்று கொண்டிருந்த கண்ணான கண்ணே தொடர், இந்த தொடரின் சீரியசான ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தர்ப்ப சூழலினால் தனது இரண்டாவது மருமகனிடம் முழு சொத்துக்களையும் பறிகொடுத்த மீராவின் தந்தை கவுதம் ஏழ்மையான சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டார்.

இந்த நிலையில், மீராவிற்கும், கவுதமிற்கும் நல்ல வேலை கிடைக்காமல் முழு குடும்பமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதைப்பார்த்து பொறுக்க முடியாத கவுதமின் மனைவி யமுனா பாத்திரம் கழுவும் வீட்டு வேலைக்கு செல்வது போல இன்றைய எபிசோட் காட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய் கோடீஸ்வரரின் மனைவியாகவே ஜமுனாவை இதுநாள் வரை பார்த்து வந்த ரசிகர்களுக்கு வீட்டு வேலைக்காரியாக யமுனாவைப் பார்ப்பது மனதிற்கு வேதனையாக அமைந்துள்ளது.

எப்படி இருந்த யமுனா இப்படி ஆயிட்டாங்களே...! பணக்கார குடும்பத்தலைவி... பாத்திரம் கழுவும் வேலைக்காரி..! சோகத்தில் கண்ணான கண்ணே ரசிகர்கள்..!

இன்னொரு புதிய மாற்றமாக இதுவரை யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நித்யாதாஸ் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.  அவருக்கு பதிலாக பிரபல தமிழ் நடிகை நடித்து வருகிறார். பணக்கார குடும்பமாக வலம் வந்த கவுதம் குடும்பத்தினர் நடுத்தர வர்க்கமாகவும், மீரா மற்றும் யுவாவிற்கு வேலை இல்லாமல் தடுமாறும் விதமாகவும், இருவரும் தங்களுக்கு வேலை கிடைக்கவிருந்த சமயத்தில் சான்றிதழ்களை தொலைத்துவிட்டு வேலையை தவறவிட்டது என்று கடந்த சில நாட்களாகவே கண்ணான கண்ணே எபிசோட் அதன் ரசிகர்களை சோக மூடிலேயே கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு பிறகு, மீராவும், யுவாவும் ஏதாவது செய்து ரஜினி பாடல் பாணியில் பெரிய ஆளாக ஆகிவிடுவார்கள் என்பதும், யமுனாவின் நிலையை கண்டு கவுதமும், மீரா- யுவா ஜோடியும் கண்கலங்கி நம்மையும் கலங்க வைக்க முயற்சிப்பார்கள் என்பதும் நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், இனி வரும் எபிசோட்கள் சூரியவம்சம், வானத்தைப் போல பட பாணியில் முன்னேற்றப்பாதைக்கு விரைவாக செல்லுமா? என்பதை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget