மேலும் அறிய

ஆரம்பிக்கலாங்களா... சென்னையில் ஒரே நேரத்தில் மூன்று சினிமா ஜாம்பவான்களின் ஷூட்டிங்

Indian 2 shooting : இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகம் அருகில் இருக்கும் ஒரு பழமைவாய்ந்த பழைய கட்டிடத்தில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் இன்று படமாக்கப்பட்டு வருகிறது.

Indian 2 shooting from today : கமல்ஹாசன் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு...என்ன காரணம்? 

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. திரையுலகின் ஜாம்பவான்களாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் ஆகிய மூவரின் திரைப்படங்களும் ஒரே நேரத்தில் சென்னையில் நடைபெற்றுவருகிறது என்பது தான் அந்த நற்செய்தி. 

சூப்பர் ஸ்டாரின் "ஜெயிலர்" :

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் "ஜெயிலர் " திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

 

மறுபடியும் தொடங்கும் "இந்தியன்" 2 ஷூட்டிங் :

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களால் அதன் படப்பிடிப்பு சிறிது காலம் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் வெல்வேறு ப்ரொஜெக்ட்களில் பிஸியாக இருந்ததால் இதுவரையில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியின் போது லைக்கா சுபாஷ்கரன் இடம் பேசி இந்தியன் 2 படப்பிடிப்பை ஆரம்பிக்க பேசியிருந்ததை அடுத்து படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். 

இன்று இனிதே ஆரம்பம்: 

அந்த வகையில் இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகம் அருகில் இருக்கும் ஒரு பழமைவாய்ந்த பழைய கட்டிடத்தில் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி தான் சென்னை வருவார் என்பதால் மற்ற நடிகர்களின் காட்சிகளுக்கான ஷூட்டிங் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் பிரியா பவனி ஷங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த் , ரகுல் ப்ரீத், பாபி சிம்ஹா  உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சின்ன கலைவாணர் விவேக் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளார். 

 

ஆரம்பிக்கலாங்களா... சென்னையில் ஒரே நேரத்தில் மூன்று சினிமா ஜாம்பவான்களின் ஷூட்டிங்

சென்னையில் ஷாருக்கான்:

மறுபுறம் பாலிவுட் கிங் காங் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கும் "ஜவான்" திரைப்படமும் சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஷாருக்கான் நடிக்கும் காட்சிகள் சென்னையில் 20 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் "வாரிசு" திரைப்படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget