ரசிகரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய காஜல் அகர்வால்
தனது ரசிகையின் படிப்பு செலவை ஏற்று கொண்ட நடிகை காஜல் அகர்வால் அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் நடிகைகள் பெரும்பாலும் தங்கள் ரசிகர்களுக்கும் அல்லது அவர்களுடன் பணிபுரிபவர்களுக்கு உதவுவதை நாம் அதிகம் கண்டு பெருமை கொண்டுள்ளோம் இந்நிலையில் , நடிகை காஜல் அகர்வால் சுமா என்ற ஹைதராபாத் சேர்ந்த பெண்ணிற்கு எம். பார்மசி படிப்பதற்காக ரூ .83000 செலுத்தியுள்ளார் .
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Urgent Help 🙏🙏<br>My name is Suma, I'm studying M.Pharm + doing job in a back office located in Hyderabad. Recent ga naa job poyindhi and college fee pay cheyyali. exams fee notification vachindhi, College fee clear lekapothe exams rayanivvaru. 😭😭😭</p>— Hail Kajalism™ (@HailKajalism) <a href="https://twitter.com/HailKajalism/status/1378304899394326530?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 3, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்நிலையில் சுமா தனது ட்விட்டர் பக்கத்தில் "தனது கல்லூரி நிலுவைத் தொகையை நிறைவேற்ற காஜலுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் சமீபத்தில் தனது வேலையை இழந்ததாகவும், தனது எம்.பார்ம் தேர்வுகளுக்கு வருவதற்கு தன்னிடம் பணம் இல்லை " என்று குறிப்பிட்டு இருந்தார் . சில நிமிடங்களிலேயே காஜலின் மேனேஜர் அந்த ட்விட்டர் பதிவின் ஆளிடம் விசாரித்து ரூ. 100,000 படிப்பிறகாக கொடுத்துள்ளார் . எவரின் இந்த செய்யாள் ட்விட்டர் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறது .