மேலும் அறிய

Jennifer Lopez Ben Affleck Home: 10 பெட்ரூம், 17 பாத்ரூம்! தியேட்டர்! வீடா? ஸ்டார் ஹோட்டலா? ஹாலிவுட் காதலர்கள் வாங்கிய எஸ்டேட்!

பிரபல நடிகரான பென் அஃப்லெக்கும் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸூம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்ட எஸ்டேட் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகரான பென் அஃப்லெக்கும் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸூம் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்ட எஸ்டேட் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எஸ்டேட்டின் விலை  50 மில்லியன் டாலருக்கும் ( USD) மேலேவாம். இந்திய ரூபாய் மதிப்பில் 375 கோடியைத் தாண்டும். 20,000 Square foot பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த எஸ்டேட் லாஸ் ஏஞ்சல்ஸின் பெல் ஏர் பகுதியில் இருக்கிறது.

10 பெட்ரூம்கள், 17  பாத்ரூம்கள் கொண்ட இந்த எஸ்டேட்டில் விதவிதமான கிச்சன்கள், தியேட்டர், ஜிம், ஸ்விம்மிங் புல் என சகல வசதிகளும் இருக்கிறதாம். சிட்டி வியூவோடு இருக்கும் இந்த வீட்டில்தான் இந்தத்தம்பதி விரைவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்த எஸ்டேட்டை பிரபல தொழிலதிபர் டாட் லெம்கினிடம் இருந்து இந்தத்தம்பதி வாங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 65 மில்லியனுக்கு பேசப்பட்ட இந்த எஸ்டேட்டை பின்னர் 15 மில்லியன் டாலர்கள் டிஸ்கவுண்ட் செய்து 50 மில்லியன் டாலர்களுக்கு கொடுத்திருக்கிறார் டாட் லெம்கின். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @loeleen_

 

முன்னதாக கடந்த வருடம் ஏப்ரலில் பென் அஃப்லெக்கும், ஜெனிபர் லோபஸ் இணைந்த நிலையில், ஜெனிபர் லோபஸ் கூடைப்பந்து வீரரான அலெக்ஸ் உடன் நிச்சயிக்கப்பட்ட நிச்சயதார்த்ததை நிறுத்தினார். அதனைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்தத்தம்பதி ஜோடியாக கலந்து கொண்டனர். இந்த உறவு பற்றி பேசிய  ஜெனிபர் லோபஸ், “ நான் அவருடன் இருக்கும் போது அதிஷ்டசாலியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். அது அழகான காதல் கதை. எங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.” என்று பேசினார். 

பாடகர் மார்க் ஆண்டனியை திருமணம் செய்த ஜெனிபர் லோபஸூக்கு என இரட்டை குழந்தைகள் உள்ளனர். பென் அஃப்லெக் ஜெனிபர் கார்னரை திருமணம் செய்த நிலையில் அவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இந்த தம்பதி தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் தங்க வீடு ஒன்றை பார்த்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இந்த நடவடிக்கையை எடுத்ததாகத் தெரிகிறது. 

 

தலைப்பு செய்திகள்

“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Embed widget