மேலும் அறிய

watch video| தன் காதலியுடன் பேசியதால் கடுப்பான அமேசான் நிறுவனர்! - டைட்டானிக் ஹீரோவிற்கு ட்விட்டரில் வார்னிங்!

வெறும் 6 நொடிகள் ஓடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

தன் காதலியுடன்   Leonardo DiCaprio பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, லியானர்டோவிற்கு செல்லமாக மிரட்டல் விடுத்துள்ளார் அமேசான் நிறுவனர்   jeff bezos .

அமெரிக்காவின் முக்கிய பிரபலங்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள்  பங்கேற்ற  LACMA Art மற்றும் Film Gala நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் நடைப்பெற்றது. இதில் அமேசான் நிறுவனர்  jeff bezos தனது காதலி  Lauren sanchez உடன் பங்கேற்றார். அப்போது ஹாலிவுட் நடிகர்  Leonardo DiCaprio ஐ சந்தித்த  Lauren sanchez   வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பர்களை போல பேசிக்கொண்டனர். அந்த காட்சி என்னவோ பார்ப்பவர்கள்  Lauren sanchez , லியானர்டோவிடம் செல்லமாக அடம்பிடிப்பது போலவும் அதற்கு லியானர்டோ கண்டிப்பது போலவும்தான் இருக்கிறது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது வெறும் 6 நொடிகள் ஓடும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. பலரும்   Lauren sanchez மற்றும்  நம்ம டைட்டானிக் ஹீரோ  Leonardo DiCaprio இணைத்து கேளியாக பேச தொடங்கிவிட்டனர். 

இதனை அறிந்த அமேசான் நிறுவனரும்   Lauren sanchez  காதலருமான   jeff bezos தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியானர்டோவை டேக் செய்து, “லியோ...இங்க கொஞ்சம் வாயேன்....உனக்கு ஒன்னு இருக்கு “ என கேப்ஷன் கொடுத்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் போர்ட் ஒன்றை வைத்துள்ளார் ஜெஃப், அதில் “இங்கு அபாயகரமான பள்ளத்தாக்கு உள்ளது .ஜாக்கிரதை” என எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் வேடிக்கையாகவே இந்த வைரல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஜெஃப்.என்னதான் அவர் வேடிக்கையான இந்த பதிவை ஷேர் செய்திருந்தாலும் , நெட்டிசன்கள் அதையும் கிண்டல் செய்துதான் வருகின்றனர்.

ஜெஃப் மற்றும் லாரென் சான்செஸ் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். லாரென் சான்செஸ்ற்கு 51 வயதாகிறது. உலகின் இரண்டாவது பணக்காரர் என அழைக்கப்படும் ஜெஃப் தனது முதல் மனைவியை 25 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Embed widget