மேலும் அறிய

Janhvi Kapoor: ரஹ்மான் சார் பாடல் ஒலிக்க.. ஐஸ்வர்யாராய் போல! கோலிவுட் எண்ட்ரி குறித்து மனம் திறந்த ஜான்வி!

தென்னிந்திய மொழித்திரைப்படங்களை ரீமேக் செய்தால் போதுமா, தென்னிந்திய மொழியில் ஜான்வி எப்போது நடிப்பார் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவி மற்றும் மும்பையில் இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் அவர்களின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 2008ம் ஆண்டு வெளியான தடக் ஹிந்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜான்வி கபூர். அவர் நடித்த முதல் படமே கமர்சியலாக  சூப்பர் ஹிட் படமானது. ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் ஜான்வி கபூர். சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஜான்வி தென்னிந்தியாவில் கவனிக்கவைத்த சில படங்களை குறி வைத்து ரீமேக் செய்து வருகிறார். தனக்கென தனி ட்ராக்கை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஜான்வி மலையாளப்படம் ஹெலனை கையில் எடுத்து ரீமேக் செய்தார். தற்போது நம்மூரில் நயந்தாரா கலக்கிய கோலமாவு கோகிலாவை ரீமெக் செய்து குட் லக் ஜெர்ரி என்ற திரைப்படத்தில் நடித்தார். நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி நடித்திருந்தார். இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரிலும் வெளியிடப்பட்டது. இப்படம் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

தென்னிந்திய மொழித்திரைப்படங்களை ரீமேக் செய்தால் போதுமா, தென்னிந்திய மொழியில் ஜான்வி எப்போது நடிப்பார் என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி விரைவில் ஜான்வி தெலுங்கில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானவண்ணமே இருக்கிறது. குறிப்பாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆருடன் ஜான்வி கைகோக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன.  இது குறித்து தற்போது வாய்திறந்துள்ளார் ஜான்வி. நேர்காணல் ஒன்றில் பேசிய ஜான்வி,  "நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். ஒரு டோலிவுட் திரைப்படம் அல்லது தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். 

ஜூனியர் என்.டி.ஆர் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியம். அவர் ஒரு ஜாம்பவான், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த வாய்ப்பு இன்னும் வரவில்லை. நான் காத்திருக்கிறேன், சிறந்ததை எதிர்பார்க்கிறேன்" என்றார். மேலும் தமிழ் திரைப்படம் குறித்து பேசிய ஜான்வி, மணிரத்னம் சாரின் விண்டேஜ் படம்போல ஒரு படத்தில் என்னுடைய அறிமுகம் இருக்க வேண்டும். ''ரஹ்மான் பாடல் பின்னணியில் ஒலிக்க மிகவும் எளிமையான உடையில் ஐஸ்வர்யா ராய் மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு நடுவே ஓடும் அந்தக்காட்சி போல ஒரு சினிமாவில் நடிக்க விரும்புகிறேன் என்றார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜான்வி தனக்கு வரப்போகும் கணவர் குறித்து தன் தந்தையின் எதிர்பார்ப்பு இதுதான் என கூறினார்.நேர்காணலில் பேசிய ஜான்வி, என் கணவர் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் அவருக்கு இல்லை. ஆனால்  வரப்போகும் உன் கணவர் என்னைவிட உயரமான ஆளாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறார். என் அப்பாவின் உயரமே 6 அடி ஒரு இன்ச் என்றார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget