மேலும் அறிய

Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு

Thoothukudi district Holiday : ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை, ஆகஸ்ட் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 14 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை கொண்டாட்டம்

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான் அந்த வகையில், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியூர்களுக்கோ சுற்றுலா செல்வார்கள். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறையாக உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், நாளைய தினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,.

தூத்துக்குடி உள்ளூர் விடுமுறை

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  தூத்துக்குடி மாவட்டம். கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தூய பரலோக மாதா பேராலயத்திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 15-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும், இத்திருவிழாவிற்கு தமிழகமெங்கிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பயணிகளாக வருகை தந்து சிறப்பிப்பதாகவும், 9-ஆம் நாள் திருவிழா (14.08.2026) உச்சகட்டமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி அன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்க அரசின் அனுமதியைக் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார்.

தூய பரலோக மாதா பேராலயத் திருவிழா

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் தூய பரலோக மாதா பேராலயத் திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று அம்மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 22 ஆம் தேதி வேலைநாள்

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார்.மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act. 1881)-என்பதால், அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு அம்மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகளை செய்யுமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: அன்று எட்டிப்பார்க்கவே அனுமதி இல்ல.. இன்று பேரவைக்கே தலைவர் - சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் சுவாரஸ்ய அனுபவம்!
JCD Prabhakar: அன்று எட்டிப்பார்க்கவே அனுமதி இல்ல.. இன்று பேரவைக்கே தலைவர் - சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் சுவாரஸ்ய அனுபவம்!
JCD Prabhakar:
JCD Prabhakar: "தாயுள்ளம் கொண்டவர்.." சட்டசபையில் ஜேசிடி பிரபாகருக்கு அதிமுக, பாமக எம்எல்ஏ-க்கள் புகழாரம்!
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
Tambaram Railway Station: தாம்பரம் ரயில் நிலையம் இனி வேற லெவல்! ₹19 கோடியில் அதிரடி மேம்பாடு.. பயணிகளுக்கு குவியும் வசதிகள்!
Tambaram Railway Station: தாம்பரம் ரயில் நிலையம் இனி வேற லெவல்! ₹19 கோடியில் அதிரடி மேம்பாடு.. பயணிகளுக்கு குவியும் வசதிகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
AIADMK: 2 தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக ஆதரவை கேட்ட அதிமுக.. வெற்றி நிச்சயம் என நம்பிக்கை!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
TVK vs DMK:
TVK vs DMK: "பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி.." உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!
Vinayagar Chaturthi Holiday: மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
Embed widget