மேலும் அறிய

Indian 2 Intro Glimpse: “வருகிறார் சேனாபதி” .. இந்தியன்-2 குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மறக்க முடியாத இந்தியன் படம் 

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கரும், சினிமாவின் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனும் 1996 ஆம் ஆண்டு வெளியான “இந்தியன்” படத்தின் முதல்முறையாக இணைந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டர் இன்றளவும் பேசுபொருளாக உள்ளது. 

பிரமாண்டமான “இந்தியன் 2”

இதனிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகத்தை ஷங்கர் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை நிறைவேற்றும் விதமாக 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர்,  ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா,பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங், காளிதாஸ் ஜெயராம், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, மாரிமுத்து உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 

பல பிரச்சினைகளை கடந்து ஒருவழியாக இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், லைகா நிறுவனம் சார்பில் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் மட்டுமல்லாமல் 3 ஆம் பாகத்துக்கான காட்சிகளும் கிட்டதட்ட எடுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இப்படத்தின் மூலம் ஷங்கர் மீண்டும் தமிழில் கம்பேக் தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

வெளியான புதிய அப்டேட்

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், முன் கூட்டியே நவம்பர் 3 ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget