மேலும் அறிய

Kamal Haasan : சீமானுடன் படம் பார்த்த கமல்ஹாசன்..சென்னை ரோகிணி திரையரங்கில் இந்தியன் 2 படக்குழு..

இந்தியன் 2 படத்தினை ரசிகர்களுடன் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் கமல் மற்றும் இயக்குநர் ஷங்கர் பார்வையிட்டார்கள்

இந்தியன் 2

கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். சித்தார்த் , பாபி சிம்ஹா , காஜல் அகர்வால் , ரகுல் ப்ரீத் , எஸ்.ஜே.சூர்யா , மனோபாலா , விவேக் , உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்தியன் 2 படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. 

இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்தியன் 2 உருவாகியுள்ளது . கமலின் டிரேட்மார்க் சேனாபதி கதாபாத்திரம் , ஷங்கரின் பிரம்மாண்ட காட்சி அமைப்புகள் , அனிருத்தின் துள்ளலான இசை என மூன்று பேரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறாரள். 

தமிழ். தெலுங்கு , மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாவதால் படக்குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திற்கு சென்று படத்திற்கு கடந்த ஒரு மாத காலமாக ப்ரோமோஷன் செய்தனர். தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பிற மொழிகளைக் காட்டிலும் இந்தியில் குறைவான வரவேற்பு இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ALSO Read | Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ

இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 30 முதல் 45 கோடி வரை வசூல் செய்யும் என்றும் உலகளவில் 55 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

ரசிகர்களுடம் படம் பார்த்த கமல்ஹாசன்

இந்தியன் 2 படத்தினை கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் பார்வையிட்டார்கள். இவர்களுடன் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் இந்தியன் 2 படத்தினை பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்களுக்கும் எனக்கும் ரத்த உறவு" ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மனம்விட்டு பேசிய ராகுல் காந்தி!
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Flag: தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha issue : சங்கீதா ஏன் வரல?அழைக்காமல் தவிர்த்த விஜய்? தீயாய் பரவும் வதந்திSubramanian swamy slams Modi : ”பிரதமர் பதவிக்கு ஆப்பு! செப்.17 வர தான் டைம்”எச்சரிக்கும் சு.சுவாமிNTK Seeman : ”இப்படி பண்ணிட்டியே”தூக்கியடித்த சீமான்!cகலக்கத்தில் நாதகவினர்!DMK BJP : ”பாஜகவை வளர்க்கும் திமுக” ஸ்டாலின் ரகசிய கூட்டணி? அச்சத்தில் அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்களுக்கும் எனக்கும் ரத்த உறவு" ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மனம்விட்டு பேசிய ராகுல் காந்தி!
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Flag: தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
Breaking News LIVE:  பாலியல் அத்துமீறல் :
பாலியல் அத்துமீறல் : "மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 65 லட்சம் மாணவர்கள் ஃபெயில்; அரசே சொன்ன அதிர்ச்சித் தகவல்!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 65 லட்சம் மாணவர்கள் ஃபெயில்; அரசே சொன்ன அதிர்ச்சித் தகவல்!
தமிழ்நாட்டில் பெண் தலைவா்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - விஜய பிரபாகரன்
தமிழ்நாட்டில் பெண் தலைவா்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - விஜய பிரபாகரன்
MK Stalin On Cabinet Reshuffle : “அமைச்சரவையில் மாற்றமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்..!
MK Stalin On Cabinet Reshuffle : “அமைச்சரவையில் மாற்றமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இதுதான்..!
Embed widget