மேலும் அறிய

Hotspot OTT Release: திரையரங்கில் சர்ச்சையை ஏற்படுத்திய ஹாட்ஸ்பாட்! ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகிய ஹாட்ஸ்பாட் படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது

ஹாட்ஸ்பாட்

திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் (Vignesh Karthik)  அடுத்தபடியாக இயக்கிய  படம் ஹாட்ஸ்பாட் (Hotspot). இப்படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சதீஷ் ரகுநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நான்கு கதைகளைக் கொண்ட இந்தப் படம் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டிருப்பதாக   விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளார்கள்.  இப்படம் கடந்த  மார்ச் 29 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது.

திரையரங்கில் சர்ச்சையை கிளப்பிய ஹாட்ஸ்பாட்

ஹாட்ஸ்பாட் படத்தின் டிரைலர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீது நெகட்டிவ் அபிப்பிராயங்கள் ஏற்பட்டது. அடல்ட் கண்டண்ட் அதிகம் இருக்கும் என்று இப்படம் குடும்ப ரசிகர்கள் பார்ப்பதற்கு ஏற்ற படம் இல்லை  என்கிற கருத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் உருவானது. ஆனால் டிரைலரில் இருப்பதற்கு மாறாக படத்தில் அப்படி எந்த காட்சிகளும் இல்லை என்றும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே டிரைலரை அப்படி வெளியிட்டதாக படத்தில் இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படம் நன்றாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தப் பின்னும் ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்கில் வந்து பார்க்கவில்லை. ரசிகர்கள் ஹாட்ஸ்பாட் படத்தை திரையரங்கத்திற்கு வந்து பார்க்க வேண்டும் என்றும் அப்படி படம் பிடிக்க வில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள் என்று இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

ஹாட்ஸ்பாட் ஓடிடி ரிலீஸ்

திரையரங்கில் வெளியான ஒரு மாத காலத்திற்கு பிறகு தற்போது ஹாட்ஸ்பாட் படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது . வரும் மே மாதம் 3 ஆம் தேதி இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை திரையரங்கில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடி தளத்தில் பார்த்து படம் அனைத்து தரப்பினரும் பார்க்கும்படி தான் இருக்கிறது என்று உணர்ந்துகொள்வார்கள் என்று படக்குழுவினர் எதிர்பார்த்து வருகிறார்கள். 

மேலும் படிக்க : Rathnam Movie Review: விறுவிறுப்பாக கெட் அப்பை மாற்றிய விஷால்; தாமிரபரணி அளவு வொர்த்தா? ரத்னம் படத்தின் விமர்சனம்!

Oru Nodi Review : சூப்பர் ட்விஸ்ட் இருக்கு.. ஒரு நொடி படத்தின் விமர்சனம் இங்கே!

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget