மேலும் அறிய

Christian Oliver: ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி.. விமான விபத்தில் பிரபல நடிகர் இரு மகள்களுடன் உயிரிழப்பு

ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) 1990களில் ஒளிபரப்பான சேவ்ட் பை தி பெல்: தி நியூ கிளாஸ் தொடரின் இரண்டாம் சீசன் முழுவதும் பிரையன் கெல்லர் மாணவர் கேரக்டரில் நடித்திருந்தார்

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது இரண்டு மகள்களுடன் கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகில் உள்ள தனியார் தீவான பெட்டிட் நெவிஸ் தீவுக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் காவல்துறையினர் வெளியிட்ட தகவல்படி, ‘விமானம் செயின்ட் லூசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தை சந்தித்தது’ என குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள மீனவர்கள் இந்த விபத்து பற்றி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்த பிறகே இந்த விபத்து சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. 

51 வயதான நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் உடன் அவரது இரு மகள்களான மடிதா க்ளெப்சர் (10) மற்றும் அன்னிக் கிளெப்சர் (12) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Christian Oliver (@christianoliverofficial)

ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டியன் ஆலிவர் 1990களில் ஒளிபரப்பான சேவ்ட் பை தி பெல்: தி நியூ கிளாஸ் தொடரின் இரண்டாம் சீசன் முழுவதும் பிரையன் கெல்லர் மாணவர் கேரக்டரில் நடித்திருந்தார். அவர் கோப்ரா 11 தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார் .இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகப் போர் பற்றிய திரைப்படமான தி குட் ஜெர்மன், 2008 ஆம் ஆண்டு வெளியான ஸ்பீட் ரேசர், இந்தியானா ஜோன்ஸ், டயல் ஆஃப் டெஸ்டினி உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருந்தார். 

இதனிடையே புத்தாண்டு கொண்டாட பெட்டிட் நெவிஸ் தீவுக்கு  சென்ற அவர் கடைசியாக புத்தாண்டு தினத்தன்று கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கட்டும்.அன்பு ஆட்சி செய்யட்டுட்டும்" என்று வாழ்த்தினார். புத்தாண்டு முடிந்து திரும்பும் போது நடந்த விமான விபத்தில் கிறிஸ்டியன் ஆலிவர், இரு மகள்களுடன் விமானி ராபர்ட் சாக்ஸும் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிறிஸ்டியன் ஆலிவர் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: MV Lila Norfolk: சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்டது இந்தியா கடற்படை! 15 இந்தியர்கள் சேஃப்!

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget