இசை ஜாம்பவான் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்... ட்விட்டரில் குவியும் வாழ்த்தும், அன்பும்..
மூன்று தலைமுறை கடந்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இளையராஜாவிற்கு இன்று 80-வது பிறந்தநாள்.
இசை உலகின் ஜாம்பவான், இசைஞானி , மாஸ்ட்ரோ என கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. மூன்று தலைமுறை கடந்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இளையராஜாவிற்கு இன்று 80-வது பிறந்தநாள். இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#ilaiyaraja இந்த உலகம் காலை,மாலை,இரவு நம் பாரம்பரியம் ,கலாச்சாரம் கொண்ட நம் இசை கடவுள் raja sir music இல்லாமல் நான் இல்லை, நாம் இல்லை #MAESTRO80🎂 WISH YOU HAPPYYYYYYYY BIRTHDAY GOD OF MUSIC RAJA ILAIYARAJA SIR pic.twitter.com/BL7gXHnz9A
— RAJINIMURUGAN THALAIVARRRRRR VERIYAN (@Murugan00205956) June 1, 2022
Happy Birthday @ilaiyaraaja sir
— Algates (@Alaguvdm) June 1, 2022
வாழ்த்த வயது இல்லை வணங்கின்றோம்..
நீண்ட ஆயுளுடன் இன்னும் பல பாடல்கள் தர இறைவனை வேண்டுகிறோம்#ilayaraja #ilaiyaraja pic.twitter.com/HrZzNGDoAi
இசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! #HBDIlaiyaraja @ilaiyaraaja @Vairamuthu #maestro #ilaiyaraja #vairamuthu #bharathiraja pic.twitter.com/kzpuPtkHly
— Cupid Buddha ©️ (@CupidBuddha) June 1, 2022
Many more happy returns of d day legend @ilaiyaraaja sir & #ManiSir take care.. all d best.. 🎂🎁🍦🍫🎈👍👌🙌💪🙏 #HBDIlaiyaraja #HBDManiRatnam #ilaiyaraja #Maniratnam @MadrasTalkies_ pic.twitter.com/0EL5vTcy8U
— Annamalai Suchu (@actor_annamalai) June 1, 2022
Happy birthday 😍 @ilaiyaraaja Sir #HBDIlaiyaraaja #Ilayaraja #இசைஞானி #இளையராஜா #Beast @actorvijay #Thalapathy66 pic.twitter.com/TLsQR8OOE1
— 𝐁𝐞𝐚𝐬𝐭 ✰ 𝐏𝐫𝐚𝐬𝐚𝐧𝐭𝐡 (@beast_prasanth) June 2, 2022
குழந்தைகளுக்கும் காதலன் இளையராஜா :
இளையராஜாவின் இசை பெரியவர்களுக்கு மட்டும் அல்ல, குழந்தைகளையும் எளிதில் கவரும். உதாரணமாக விவரம் தெரியாத 7 மாத குழந்தை கூட விடாமல் அழுதால், இளையராஜாவின் இசை அங்கும் அழுகையை அடக்கும். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், உலகமே இயங்காமல் போனாலும் இளையராஜாவின் லட்சக்கணக்கான பாடல்கள் புது பாதையை அமைக்கத்தான் செய்யும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்