மேலும் அறிய

வைரலில் ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானி சங்கர் ரொமான்ஸ்: ஓமணப்பெண்ணே அப்டேட்ஸ்!

ஓமணப்பெண்ணே ஷூட்டிங்கின் போது எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.

பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண்ணுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எக்கச்சக்கமாக அதிகமாக உள்ளனர் குறிப்பாக பெண் ரசிகர் கூட்டம் அதிக அளவில் உள்ளது. எனவே தொடர்ந்து காதல் படங்களில் நடித்துவரும் ஹரிஷ் கல்யான் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்து வருகிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, கன்னிராசி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் இப்பொழுது ஓமணப் பெண்ணே என்ற படத்தில் நடித்து வருகிறார் இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பெல்லி சுப்புலுவின் விஜய் தேவர்கொண்டா கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண்ணும் ரிது வர்மா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இந்த படத்தில் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படம் பிரபல தெலுங்கு படத்தின் ரீமேக். இப்பொழுது தென்னிந்தியாவின் ஐகானாக மாறியுள்ள விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த 2016 ல் வெளிவந்த 'பெல்லி சுப்புலு' திரைப்படத்தின் ரீமேக்தான் ஓமணப்பெண்ணே. விஜய் தேவரகொண்டா வுக்கு ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை ரிது வர்மா நடித்திருப்பார். திருமணம் செய்துகொள்ள இருந்த இருவரும் பின் நண்பர்களாக பழகி தனியாக தொழில் ஆரம்பித்து பின் எவ்வாறு சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

வைரலில் ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானி சங்கர் ரொமான்ஸ்: ஓமணப்பெண்ணே அப்டேட்ஸ்!

சில வாரங்களுக்கு முன்பு ஓமணப்பெண்ணே படத்தின் முதல் சிங்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தின் இரண்டாவது பாடலும் ஹிட் அடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வசூல் சாதனை புரிந்த பெல்லி சூபுளு படம் இப்பொழுது தமிழில் ஓமணப்பெண்ணே என்ற பெயரில் இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட சில க்யூட்டான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. இதனிடையே ஹரீஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இணைந்து செய்யும் ஒரு ரொமான்ஸ் ரீல்ஸ், இணையதளத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலில் ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானி சங்கர் ரொமான்ஸ்: ஓமணப்பெண்ணே அப்டேட்ஸ்!

இதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ஹரீஷ் கல்யாண்,  “தட் லவ்-ல இருந்தாலே கண்ணுக்கு எல்லாம் ஹை ஸ்பீடுல தெரியுமாம் மாமன்ட்” என்று பதிவிட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை கண்டு ரசித்து வருகிறார்கள் இணையவாசிகள். இதில் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் ஜோடி அற்புதமாக இருப்பதாக கமெண்ட்டில் கூறிவருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
Embed widget