மேலும் அறிய

G.P Muthu : 175 தையல்.. உடம்பு முழுக்க கிழிக்கப்பட்ட ஜி.பி.முத்து.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்...

G.P Muthu : டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

G.P Muthu :  டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

ஜி.பி. முத்து

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூட்யூபரான ஜிபி முத்து தான் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானார். இந்த பிரபலம் அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி வந்த ஜிபிமுத்துக்கு பிக்பாஸ் சீசன் 6 யில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து முதல் ஆளாக உள்ளே சென்ற ஜிபிமுத்து, மகனை பார்க்க முடியாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறி, முதல் ஆளாக வெளியேவும் வந்து விட்டார். வெளியே வந்த மகன் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்ட அவர், சினிமா படங்கள் நடிப்பது மட்டுமல்லாது தனியார் கடைகளையும் திறந்து வைத்து வருகிறார். 

அண்ணன் தம்பி சண்டை

இந்நிலையில், அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, " நான் 3ம் வகுப்பு வரைக்கும் தான் படித்திருக்கிறேன். பெரிதாக எதுவும் படிக்கவில்லை. மாதம் 30 ரூபாய் சம்பளத்தில் நகை பட்டறை கடையில் சுமார் இரண்டு ஆண்டு வேலை செய்தேன். பின்பு, வருடங்கள் போக போக ஒரு நாளைக்கு 300 ரூபாய் என்ற சம்பளத்தில் வேலை செய்தேன். பின்பு, சொந்தமாகவே ஒரு நகை பட்டறை கடையை தொடங்கினேன். பின்பு நானும் என் தம்பியும் தான் ஒன்றாக வேலை செய்தோம். ஆனால் என்னுடைய குணம் வேறு என்னுடைய தம்பி குணம் வேறு. அண்ணன் என்ற முறையில் நான் சொல்வதை எதுவும் என் தம்பி கேட்கமாட்டார். அதனால் எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். அப்படி ஒரு நாள் எனக்கு என் தம்பிக்கு பயங்கரமாக சண்டை ஏற்பட்டது.  அப்போது என்னை தடுத்து நிறுவதுற்காக என் அம்மாவும் என் தங்கையும் பிடித்துக் கொண்டனர்" என்று கூறினார்.

175 தையல்

”இதனால் கோபடைந்த என் தம்பி கையில் வைத்திருந்த பிளேட்  மூலம் என்னை உடல் முழுவதும் வெட்டினார். பின்னர் என்ன கையில் பிசு பிசுவென்று இருக்கிறது என்று பார்த்தால் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்தது. பின்பு என்னுடைய நண்பர் ஒருவர்தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மொத்தமாக எனக்கு கை, வயிறு என உடல் முழுவதும் 175 தையல்கள் போடப்பட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கு அந்த வலி தாங்க முடியாமல் பல நாட்கள் அவதிப்பட்டேன். ஆனால் அந்த வலியெல்லாம் தாங்கி கொண்டு மீண்டு வந்துவிட்டேன்" என்றார்.

”தம்பி இறந்தது தாங்க முடியவில்லை"

"தற்போது என்னுடைய தம்பி இறந்துவிட்டார். இந்த காயங்களால் துண்டித்ததை விட என் தம்பி இறந்தது தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னதான் என்னை அவர் வெட்டினாலும் என் தம்பி இறந்ததும் நான் துடித்துவிட்டேன்" என்று ஜி.பி.முத்து கூறினார். பின்னர் அவருடைய குழந்தைகளை நான்தான் பார்த்து கொண்டு வருகிறேன் என ஜி.பி முத்து வருத்தத்துடன் பேசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget