மேலும் அறிய

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!

நடிகை ஶ்ரீலீலா இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் மூலம் மட்டுமே மாதத்திற்கு 30 முதல் 50 லட்சம் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தென்னிந்திய திரையுலகில் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகை ஸ்ரீலீலா. நடனம், திரை வசீகரம் மற்றும் இளைய ரசிகர்களிடையே பெற்றிருக்கும் மிகப்பெரிய வரவேற்பு காரணமாக, அவர் தற்போது சமூக வலைதளங்களிலும் அதிக செல்வாக்கு கொண்ட நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில், ஸ்ரீலீலாவின் இன்ஸ்டாகிராம் வருமானம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதம் 50 லட்சம் சம்பளம்

திரையுலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, இன்ஸ்டாகிராமில் 1.7 கோடிக்கும் (17 மில்லியன்) அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ள ஸ்ரீலீலா, ஒரு ஸ்பான்சர் செய்யப்பட்ட விளம்பரப் பதிவுக்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணமாக பெறுவதாக கூறப்படுகிறது. மேலும், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செய்யும் பிராண்ட் விளம்பரங்கள் மூலம் மட்டும் அவர் மாதத்திற்கு சராசரியாக ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த வருமான விவரங்கள் குறித்து ஸ்ரீலீலா அல்லது அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீலீலா, கன்னட திரைப்படமான 'கிஸ்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக, அவரது நடனத் திறமை மற்றும் திரை ஆற்றல் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கும் ஸ்ரீலீலா பரிச்சயமான முகமாக மாறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் இவருக்கு தமிழில் முதல் படமாக வெளியானது. அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் ஓம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஶ்ரீலீலா தற்போது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளமாக பெறுவதாக திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் மற்றும் அதிகரித்து வரும் ரசிகர் ஆதரவு காரணமாக அவரது மார்க்கெட் மதிப்பும் உயர்ந்து வருகிறது.நடிப்பு தவிர்த்து ஶ்ரீலீலா மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். மேலும் ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விக்கான செலவுகளுக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளார்

Advertisement

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget