மேலும் அறிய

Meetha Ragunath Engagement : குட் நைட் நாயகிக்கு விரைவில் டும் டும் டும்... வருங்கால கணவருடன் ஒரு கிளிக்... வைரலாகும் புகைப்படம்

Meetha ragunath :குட் நைட் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

பெரிய பட்ஜெட் படங்கள் ஒரு பக்கம் சரமாரியாக வெளியாகி திரை ரசிகர்களை திக்குமுக்காட வைத்தாலும் ஸ்மால் பட்ஜெட் படங்களும் தனக்கே உரித்தான ஸ்ட்ராங்கான திரைக்கதையுடன் எதார்த்தமான நடிப்பாலும் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை. அப்படி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஒரு ஃபீல் குட் திரைப்படம் தான் 'குட் நைட்'. 

Meetha Ragunath Engagement : குட் நைட் நாயகிக்கு விரைவில் டும் டும் டும்... வருங்கால கணவருடன் ஒரு கிளிக்... வைரலாகும் புகைப்படம்

வரவேற்பை பெற்ற குட் நைட் :

குறட்டையை மையமாக வைத்து உணர்வுபூர்வமான ஒரு திரைக்கதை கொண்டு வெளியான படம் 'குட் நைட்'. மணிகண்டன், ரேச்செல் ரெபெக்கா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் ஹீரோ மணிகண்டனுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்தவர் நடிகை மீதா ரகுநாத். இவர் ஏற்கனவே 'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்தில் நடித்ததன் மூலம் அறியப்படாத நடிகை மீதா ரகுநாத், இரண்டாவதாக நடித்த குட் நைட் படம் மூலம் மிக நல்ல வரவேற்பை பெற்றார்.

பெற்றோரை இழந்த ஒரு பெண்ணாக தனிமையில் வசிக்கும் ஒரு பெண்ணாக அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் ஒரு சுயமரியாதை கொண்ட பெண்ணாக வெகு சிறப்பாக நடித்திருந்தார். 

மீதா திருமணம் :

ஊட்டியை சேர்ந்த மீதா ரகுநாத், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்து 'முதலும் நீ முடிவும் நீ' ஆடிஷனில் கலந்து கொண்டு அதில் தேர்வானார். குட் நைட் படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த மீத்தா ரகுநாத் குறித்த லேட்டஸ்ட் நியூஸ் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மீதா ரகுநாத்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் மீதா   எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 

Meetha Ragunath Engagement : குட் நைட் நாயகிக்கு விரைவில் டும் டும் டும்... வருங்கால கணவருடன் ஒரு கிளிக்... வைரலாகும் புகைப்படம்

ரசிகர்களின் விருப்பம் : 

திருமண பந்தத்தில் இணையப்போகும் மீதா ரகுநாத் தொடர்ந்து திரைப்படங்களில்  நடிப்பாரா இல்லையா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல் நம்ம வீட்டு பெண் போல தோற்றமளிக்கும் மீதா ரகுநாத் ஏராளமான ரசிகர்களை பெற்றுவிட்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் சிறப்பான திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பமாக  இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?

Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

Embed widget