மேலும் அறிய

GOAT Box Office Collection : தி கோட் முதல் நாள் வசூல் வந்தாச்சு... ரூ 1000 கோடி அடிக்கும் போலயே

GOAT Box Office Collection Day 1: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் தகவலை அதிகார்ப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது

தி கோட் 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் நேற்று செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , லைலா , மீனாக்‌ஷி செளதரி , ஜெயராம் , பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தி கோட் படம் முதல் நாளில் உலகளவில் 126.32 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

தி கோட் திரைப்படம் முன்பதிவுகளில் மட்டுமே 25 கோடிக்கும் மேலாக வசூலித்திருந்தது. தற்போது படம் முதல் நாளில் 126 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். மொத்தம் ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் படம் ரிலீஸூக்கு முன்பே லாபம் சம்பாதித்ததாக தகவல் வெளியானது. மேலும் உலகளவில் இப்படம் 1000 கோடி வசூல் எடுக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர். 

இந்த ஆண்டு வெளியான படங்களில் தனுஷின் ராயன் படம் அதிகம் வசூலீட்டிய படமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ராயன் திரைப்படம் மொத்தம் 160 கோடி வசூலித்துள்ளது. தி கோட் திரைப்படம் தற்போது விஜய் சேதுபதி நடித்த மகாராஜா , சுந்தர் சியின் அரண்மனை மற்றும் கமலின் இந்தியன் 2 படத்தின் வசூலை முறியடித்துள்ளது. 

ராயன் படத்தின் வசூலை தி கோட் படம் இரண்டே நாட்களில் முறியடிக்கும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது. அடுத்து வரக்கூடிய இரு விடுமுறை நாட்களில் தி கோட் படத்தின் வசூல் 500 கோடியை எட்டும் என உறுதியாக சொல்லலாம். 


மேலும் படிக்க : Vaazhai Box Office : தி கோட் படம் வெளியாகியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் வாழை... வசூல் என்ன தெரியுமா?

Sameera Reddy : ஷாப்பிங் மாலில் இத்தனை லட்சம் செலவு பண்ணேன்... நடிகை சமீரா ரெட்டி கொடுத்த ஷாக்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
NEET MDS Cutoff 2024: நீட் எம்டிஎஸ் கட் ஆஃப் பர்சண்டைல் குறைப்பு; எவ்வளவு? காரணம் என்ன?
Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
Honor 200 Lite 5G: அறிமுகமானது ஹானர் புதிய மாடல்; என்னென்ன சிறப்புகள்? விலை விவரம் இதோ!
அறிமுகமானது ஹானர் புதிய மாடல்; என்னென்ன சிறப்புகள்? விலை விவரம் இதோ!
”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
Embed widget