மேலும் அறிய

G.V Prakash: உடைகள் வாங்க உதவி கேட்ட ரசிகர்; ரூ. 6 ஆயிரத்தை கூகுள் பேவில் அனுப்பிய ஜி.வி. பிரகாஷ்குமார்

G.V Prakash: ஜி.வி. பிரகாஷ்குமார் தன்னிடம் உதவிகேட்ட ரசிகர் ஒருவருக்கு உடை வாங்க ரூபாய் ஆறு ஆயிரம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உள்ள  பெரும்பாலான நடிகைகள் மற்றும் நடிகர்கள் பொதுமக்களுக்கு ரசிகர்களுக்கு யாருக்கும் தெரியாமல் உதவிகளை செய்து வருகின்றனர். இதனை ஒருமனிதன் சகமனிதனுக்குச் செய்யும் உதவியாக கருதினாலும் அவை வெளி உலகிற்கு தெரிவதில்லை. 

இப்படியான ஒரு உதவியைத்தான் இசையமைப்பாளும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் தன்னிடம் உதவிகேட்ட ரசிகர் ஒருவருக்கு உடை வாங்க ரூபாய் ஆறு ஆயிரம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜி.வி. பிரகாஷ்க்கு சமூகவலைதளத்தில் மெசேஜ் செய்த ரசிகர், மார்ச் மாதம் டீ-சர்ட் மற்றும் பேண்ட் கொரியர் செய்வதாக கூறினீர்கள். டி-சர்ட் நான் போட்டுக்குவேன். அப்பாக்கு மருந்து அடிக்கும்போது அரிக்கும் அதானால பேண்ட் அவரிடம் கொடுத்துவிடுவேன் எனக் கூறியுள்ளார். 

அதற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், “ என்னிடம் கொடுப்பதற்கு டீ சர்ட் மற்றும் பேண்ட் இல்லை. நான் உனக்கு பணம் அனுப்புகின்றேன். அதனைவைத்து நீங்கள் துணி எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஜி.பே நெம்பர் அனுப்புங்க” எனக் கூறியுள்ளார். 

உதவி கேட்ட ரசிகருக்கு ரூபாய் 6 ஆயிரம் அனுப்பிய ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, மிகவும் நன்றிகள் அண்ணா. இந்த பணத்தை வைத்து நான் டீ-சர்ட் மற்றும் பேண்ட் வாங்கிக் கொள்வேன்” என தெரிவித்துள்ளார். 

இதுமட்டும் இல்லாமல் உதவிகேட்ட ரசிகர் இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ”நான் ஒரு விவசாயி வீட்டு பையன் எனக்கு & எனது தந்தைக்கு உடுத்த உடை  வாங்க உதவி செய்த ஜி.வி. பிரகாஷ் குமார் அண்ணாவிற்கு மிக்க நன்றி உடை வாங்க ரூ 6000 உதவி செய்யதார்க்கு நன்றி அண்ணா உங்கள் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன் அண்ணா” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

தலைப்பு செய்திகள்

மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Embed widget