மேலும் அறிய

Rajalakshmi as Heroine: விமர்சனங்களை பத்தி கவலையே இல்ல.. ஹீரோயினாகும் ராஜலட்சுமி.. யாரு டைரக்டர் தெரியுமா?

நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகும் படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக கிராமிய பாடல்களை முன்னிறுத்தி பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர். கிராமத்து தெம்மாங்கு பாடல்கள் பாடுவதில் கில்லாடியான இவர்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரிகளில் பாடுவதோடு மட்டுமல்லாமல், படங்களிலும் பாடி வருகின்றனர். 

அந்த வகையில் பிரபுதேவா நடித்த  ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான்..செவத்த மச்சான்.. புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடி  ‘வாயா சாமி’ பாடல் உள்ளிட்டவை  பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இந்த நிலையில் பாடகி ராஜலட்சுமி திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

கதாநாயகியாக அறிமுகம் 

லைசென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை கவுண்டமணி நடிப்பில் வெளியாகிய ‘ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் இயக்குகிறார். நார்மல் ஃபிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப்படத்தை  தயாரிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராதாரவி நடிக்கும் இந்தப்படத்தில், அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். இவர்களுடன் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார். 

ராஜலட்சுமி பேட்டி

இது குறித்து ராஜலட்சுமி கூறும் போது, “நான் நடிக்கும் முதல் படம். இந்தப்படத்தில் பாரதி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப்படத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷமாகவும், பயமாகவும் இருக்கும் அதே நேரத்தில் பொறுப்பாகவும் இருக்கிறது. ராதாரவி போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறது. 

தொடர்ந்து செந்தில் பேசும் போது, “ விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதை மட்டும் கொள்கையாக வைத்து இருக்கிறோம்.” என்றார். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
Embed widget