மேலும் அறிய

‛நிலைமை கட்டுக்குள் இல்லை.. நான் தான் காட்டுக்குள் இருக்கேன்’ சுட்டிக் குழந்தை ரித்விக் பேட்டி!

‛‛எனக்கு நியூஸ் சேனல் பிடிக்காது... அப்பா தான் வீட்டுல நியூஸ் சேனல் பார்த்துட்டு இருப்பார். எங்க வீட்டுல கேமரா இருக்கு. இதுலதான் எல்லாத்தையும் ஷூட் பண்ணுவோம்,’’ என்கிறார் ரித்வித்

என்னோட பேர் ரித்விக். நான் ரெண்டாவது படிக்குறேன். பர்ஸ்ட் ஸ்டேண்ட் படிக்குறப்போ புது ஸ்கூல்ல வீட்டுல சேர்த்து விட்டாங்க. இதுவரைக்கும் புது ஸ்கூல் பார்க்கவே இல்ல. ஏன்னா, ஆன்லைன் க்ளாஸ்தான் போயிட்டு இருக்கு. இதுமட்டுமில்லாம, எனக்குனு புது ப்ரெண்ட்ஸ் யாருமே கிடைக்கல.'' என்கிறார் சில தினங்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த சுட்டி குழந்தை ரித்விக். இவரை பார்க்க வளரசவாக்கம் ஆபிஸூக்கு சென்றால் பல மீடியா சேனல்ஸ் சூழ நம்மை வரவேற்கிறார் ரித்விக். 

‛நிலைமை கட்டுக்குள் இல்லை.. நான் தான் காட்டுக்குள் இருக்கேன்’ சுட்டிக் குழந்தை ரித்விக் பேட்டி!

எனக்கு ஜி.கே பற்றி கொஞ்சம் தெரியும். எது கேட்டாலும் பதில் சொல்லுவேன். நம்ம தமிழ்நாடு சி.எம் கூட ஸ்டாலின் அங்கிள்தானே. இன்னைக்கு என் வீடியோஸ் பார்த்துட்டு நிறைய பேர் போன் பண்ணி பேசுறாங்க. எனக்கு ஹாப்பியா இருக்கு. அப்பா எனக்கு எப்போவும் ஸ்க்ரிப்ட் சொல்லி தருவார். இதை அப்படியே, உள்வாங்கி நான் பேசி நடிச்சிருவேன். பத்து டேக் வரைக்கும் போகும். ஆனா, அப்பா திட்ட மாட்டார். எப்போவும் நான் அப்பா செல்லம். தவிர, அம்மாதான் எனக்கு கேர்ள் மாதிரி மேக்கப் போட்டு விடுவாங்க. எனக்கு பொண்ணு கெட்டப் செட்டாகதுனு நினைச்சேன். ஆனா, நல்லா இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க. 

என்னோட வீடியோஸ் எல்லாரும் பார்த்திருப்பீங்க. பொண்ணு, பையன், அங்கிள்னு எல்லா வேஷம் நானே போட்டு நடிச்சிருக்கேன். எனக்கு விஜய் மற்றும் தனுஷ் அங்கிள் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். ரகிட ரகிட சாங்க்ஸ் ரொம்ப பிடிக்கும்.  

‛நிலைமை கட்டுக்குள் இல்லை.. நான் தான் காட்டுக்குள் இருக்கேன்’ சுட்டிக் குழந்தை ரித்விக் பேட்டி!

நியூஸ் சேனல் பார்க்குற பழக்கம் எப்போவும் இல்ல. அப்பாதான் வீட்டுல நியூஸ் சேனல் பார்த்துட்டு இருப்பார். எங்க வீட்டுல கேமரா இருக்கு. இதுலதான் எல்லாத்தையும் ஷூட் பண்ணுவோம். எதிர்காலத்துல விண்வெளி ஆய்வாளரா வேலை பார்க்கதான் ஆசை. அங்கே இருக்குற நட்சத்திர கல்லையெல்லாம் எடுத்துட்டு வந்து இங்கே வீடு கட்டணும். மயிலும் ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டுக்கு பக்கத்துல எப்போவும் மயில் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். ஆனா, மயில மட்டும் இதுவரைக்கும் பார்த்தது இல்ல. அப்பா ஒருமுறை கூப்பிட்டு போய் காட்டுறேன்னு சொல்லியிருக்கார்''. என்று மழலை தமிழ் குறையாமல் பேசிய ரித்விக்கிடம் 'சென்னை' மற்றும் 'கோவை' எந்த ஊர் பிடிக்கும் என கேட்டால், 'தமிழ்நாடு' என சொல்லி எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ரித்விக். 

இன்று குழந்தைகளின் திறமைக்கு அளவில்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது குழந்தை ரித்விக், தனது வீடியோ மூலம் பலரின் கவனத்தை பெற்றுள்ளார். மழலை மொழியில் அவர் பேசிய விதமும், குழந்தை தனமும் தான் சுவாரஸ்யமான அனுபவத்தை அனைவருக்கும் தந்தது. 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget