மேலும் அறிய

Baakiyalakshmi : பாக்யலட்சுமி சீரியலில் இப்போ ஆக்‌ஷன்.. த்ரில்லே முடியல.. அதுக்குள்ள அதிரடியா?

ரவுடிகளிடம் சண்டையிடுகிறார் எழில். அப்பாவுக்கே டப் கொடுக்கிறாரே என பாக்யலெட்சுமி சீரியலில் இந்த வார ப்ரோமோவைப்பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தான் காதலிக்கும் பெண்ணை ரவுடிகள் சில்மிஷம் செய்த நிலையில், அதனைத்தட்டிக்கேட்டு ரவுடிகளிடம் சண்டையிடுகிறார் எழில். அப்பாவுக்கே டப் கொடுக்கிறாரே என பாக்யலெட்சுமி சீரியலில் இந்த வார ப்ரோமோவைப்பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பாக்யலெட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பில் எகிறிக்கொண்டிருக்கிறது. ஆம் எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் பாக்யலெட்சுமிக்கு  தனது வாழ்வில் பெரும் சோதனைதான் தற்போது ஏற்பட்டுவருகிறது. பாக்யலெட்சுமியின் கணவரான கோபி, தனது கல்லூரி காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுகிறார். இதற்காக நீதிமன்றம் வரை கோபி, பாக்யாவை அழைத்துவருகிறார். இதனையடுத்து ராதிகாவுடன் தங்கும் கோபி, அவர்களை பிக்னிங் அழைத்து செல்கிறார். இந்த நேரத்தில் அப்பா ஒரு பெண்ணுடன் போவதைப்பார்க்கும் எழில் அதிர்ச்சிடையந்த நிலையில் இதுக்குறித்து கோபியுடன் கேள்வி எழுப்புவதுப் போன்று கதைக்களம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

Baakiyalakshmi : பாக்யலட்சுமி சீரியலில் இப்போ ஆக்‌ஷன்.. த்ரில்லே முடியல.. அதுக்குள்ள அதிரடியா?

இந்நிலையில் தான் பாக்யாவின் இரண்டாவது மகனாக வலம் வரும் எழில், அமிர்தா என்ற பெண்ணைக் காதலிப்பது போன்று கதைக்களம் நகர்ந்து சென்ற நிலையில் தான், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமிர்தா ஏற்கனகவே திருமணமானவர் என்ற செய்தியை அறிகிறார் எழில். ஆனால் எழில் காதலிப்பது அமிர்தாவின் குடும்பத்தினருக்குத் தெரிந்தும் அவர்கள் சம்மதிக்காத நிலையில் அவருடன் தற்போது வரை நட்புடன் பழகி வருகிறார். இதுவரை இவர்கள் திருமணம் குறித்தோ? காதல் குறித்தோ? எவ்வித காட்சிகளும் இடம் பெறவில்லை.

இதுபோன்ற சூழலில் தான் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிர்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அம்மா பேச்சுக்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், குடும்ப பாசத்தில் மட்டும் வாழ்ந்து வந்த எழில், தான் காதலித்த பெண்ணை ரவுடிகள் கலாய்ப்பதை அறிந்து ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கிவிட்டார். ஆம், “அமிர்தாவிடம் அப்பகுதியில் உள்ள ரவுடிகள் சிலர், தவறாக நடந்துக்கொள்ள முயல்கிறார்கள். பின்னர் இதனைத்தட்டிக்கேட்க சென்ற மாமனாரையும் கீழே தள்ளிவிடுகிறார்கள்.

அப்போது அங்கே வந்த எழிலிடம் நடந்ததைக் கூறுகின்றனர் அமிர்தாவின் குடும்பத்தினர். இதனையடுத்து அமிர்தாவை கையைப்பிடித்து அழைத்து செல்லும் எழில் ரவுடிகளிடம் சண்டைப்போடுகிறார். நாங்கள் என்ன செஞ்சாலும் உனக்கு என்ன பிரச்சனை என ரவுடிகள் கேட்கவே, நான் இவங்களோட புருஷன் என எழில் கூறவே அமிர்தா ஆச்சரியத்தோடு பார்க்கிறார். இந்த ப்ரோமோ தான் தற்போது வைரலாகும் வரும் நிலையில் இதனைப்பார்த்த ரசிகர்கள் எழிலை கலாய்த்துவருகின்றனர். 

குறிப்பாக, "ராதிகாவை கோபி அக்கறையாக பார்த்துக்கொள்வது போல எழில் அமிர்தாவைப் பார்த்துக்கொள்கிறார்“ எனவும் பாவம் பாக்யா எப்படி மகன் மற்றும் கணவனின் திருமணம் இரண்டிற்கும் சமையல் செய்யப்போகிறார், அப்பாவை மிஞ்சிய மகன்  என்பது போன்ற மெசேஜ்களைப் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget