மேலும் அறிய

Entertainment Headlines Sep 08: எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்..சோகத்தில் பிரபலங்கள், ரசிகர்கள்.. இன்றைய சினிமா செய்திகள் இதோ..!

Entertainment Headlines Sep 05: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

  • Marimuthu Death: ”மாரிமுத்துவை உங்களுக்கு தெரியுமா..?” வைரமுத்துவிடம் போன் பண்ணி கேட்ட ரஜினி..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிர்பலமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் வைரமுத்துவுடன் இணைந்து ஒன்றாக பணியாற்றிய மாரிமுத்து குறித்து ஏபிபி நாடு ஊடகத்திற்கு தொலைப்பேசி மூலம் அவரின் நினைவுகளை வைரமுத்து பகிர்ந்து கொண்டார்.  அதில், ”மாரிமுத்து என்ற கலைஞன் இன்று மறைந்து விட்டான், நான் சொல்ல சொல்ல அத்யாயங்களை எழுதியவர் மாரிமுத்து இன்று இல்லை. கல்யாண பூக்கள் எடுத்து கொடுத்த நான், இன்று அவர் சவப்பெட்டிகளில் விழுகின்ற இறுதிப்பூக்களை பார்க்கும்போது என் மனது நொறுங்குகிறது. மேலும் படிக்க 

  • Vairamuthu Condolences:"மாரிமுத்துவின் மரணம் உறவுகளின் மரணம்.." பெரும் சோகத்தில் கவிஞர் வைரமுத்து..!

தமிழ்நாட்டில் உள்ள மூத்த கவிஞரான வைரமுத்து ஏபிபிநாடுவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மறைந்த நடிகர் மாரி முத்துவுடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில், ஒருநாள் மாரிமுத்து என்னை வந்து சந்தித்து, உங்களுடன் நான் பணியாற்றுகிறேன், எனக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டார். நான் உனக்கு என்ன தெரியும் எனக் கேட்டேன். அதற்கு மாரிமுத்து நவீன இலக்கியங்களின் பெயர்களை ஒப்பித்தார்.  எனது கவிதைகளையும் வார்த்தை தவறாமல் கூறினார். மேலும் படிக்க 

  • RIP Marimuthu : ‘இந்தாம்மா ஏய்!' இனி எப்போ கேட்போம் இந்த குரலை.. வெற்றிடத்தை விட்டுச்சென்ற ஆதிகுணசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றவர் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து. இவர் இன்று காலை சீரியலின் டப்பிங் பேசி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் இழப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த நடிகர் மாரிமுத்து ஒரு திறமையான நடிகர். எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கும் முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. மேலும் படிக்க 

  • RIP Marimuthu : “அவர் வாழ்க்கை அவ்ளோ ஈஸியானதா இல்ல... போயிட்டுவாப்பு..” மாரிமுத்து குறித்து நடிகர் பிரசன்னா

நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் பிரசன்னா. மாரிமுத்து  இயக்கிய இரண்டு படங்களிலும் கதாநாயகனான நடித்தவர் பிரசன்னா என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. மேலும் படிக்க 

  • Vishal On Marimuthu: ”வாழ்க்கை யூகிக்க முடியாத ஒன்று..’ மாரிமுத்து மறைவுக்கு நடிகர் விஷால் இரங்கல்..!

மாரிமுத்துவின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது. என் சக நடிகரும் நல்ல மனிதரும் இயக்குனருமான மாரிமுத்து சார் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியாமல் திகைக்கிறேன். மேலும் படிக்க 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்கோர் செய்த விஜய்! உளவுத்துறை கையில் REPORT! அப்செட்டில் ஸ்டாலின்வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியாMaharashtra : Maharashtra Women Scheme.. பணத்தை திருப்பி கேட்ட அரசு! அதிர்ந்து போன பெண்கள்!Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
வெட்டி பேச்சு; வெறும் காப்பி பேஸ்ட் - இபிஎஸ்சை சரமாரியாக சாடிய முதல்வர் ஸ்டாலின் 
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
சிக்கலில் சீமான்! விலக்கு கிடையாது; நேரில் ஆஜராகுங்க! - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Cancer Vaccine Using AI: இப்படி மட்டும் நடந்துட்டா எவ்ளோ உயிர காப்பாத்தலாம்.!? ஏஐ மூலம் கேன்சர் தடுப்பூசி
இப்படி மட்டும் நடந்துட்டா எவ்ளோ உயிர காப்பாத்தலாம்.!? ஏஐ மூலம் கேன்சர் தடுப்பூசி
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Gold Rate: நெஞ்சு வலி தரும் தங்கம் விலை! கட்டுக்குள் கொண்டு வருமா மத்திய பட்ஜெட்?
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? தனித்துவமாகத் தெரிய டிப்ஸ்!
Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? இதோ டிப்ஸ்!
Savukku Shankar:
Savukku Shankar: "தப்பு பண்ணிட்டேன்! அப்படி பேசியிருக்கக் கூடாது" சவுக்கு சங்கரா இப்படி பேசிருக்காரு?
Embed widget