மேலும் அறிய

Entertainment Headlines: சிவாஜி கணேசன் பிறந்தநாள்.. ட்ரெண்டிங்கில் கமல், ரஜினி.. சந்திரமுகி 2 வசூல் வேட்டை.. சினிமா செய்திகள் இன்று!

Entertainment Headlines Oct 01: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.

இறைவன், சந்திரமுகி 2.. இதுவரை பாக்ஸ் ஆபீசில் கல்லா கட்டியது எவ்வளவு?

ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ள இறைவன் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.5.5 கோடிக்கு வசூலை குவித்துள்ளது. ஐ.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் கடந்த 28ம் தேதி திரைக்கு வந்தது. த்ரில்லர் படமான இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததால் குழந்தைகள் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் படிக்க

நடிப்பின் இலக்கணம்.. இந்திய சினிமாவின் பெருமை.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று..!

நடிகர் திலகம் என காலத்துக்கும் கொண்டாடப்படும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.  விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பது தான் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர். இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் அவர் தான் கடவுள். அந்த அளவுக்கு நடிப்பின் இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், ”இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் ” என அன்போடு அழைக்கப்படுபவர். மேலும் படிக்க

சந்திரமுகி குறித்து நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த ஜோதிகா.. மிரண்டுபோன ரஜினி.. என்ன நடந்தது?

சந்திரமுகி 2 படம் ரிலீசாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், இணையத்தில் நடிகை ஜோதிகாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பி.வாசு இயக்கத்தில் “சந்திரமுகி 2” படம் வெளியானது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், ராதிகா, மகிமா நம்பியார், வடிவேலு, மனோபாலா, விக்னேஷ், பேபி மானஸ்வி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய  மொழிகளில் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. மேலும் படிக்க

தேசப்பற்று.. கொஞ்சம் பிரச்சாரம்.. கொஞ்சம் உணர்ச்சிகள்.. வாக்ஸின் வார் திரைப்பட விமர்சனம்..

காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகி உள்ளத் திரைப்படம் ’தி வாக்சின் வார்’.  நானா படேகர், பல்லவி ஜோஷி, ரைமா சென், சப்தமா கெளடா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஐ ஆம் புத்தா நிறுவனம் தயாரித்துள்ளது. தி வாக்ஸின் வார் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம். மேலும் படிக்க

இவர்கள் தான் பிக்பாஸ் போட்டியாளர்கள் .. லிஸ்ட் பாருங்க..உங்க ஃபேவரைட் யாரு?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் அதனைப் பற்றி காணலாம்.  சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள் பொதுவாகவே உள்ளனர். எப்படி சீரியல்கள் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை ஆண்டுகள் பல கடந்தும் நீங்கா இடம் பிடித்துள்ளதோ அதேபோல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் உள்ளது. மேலும் படிக்க

இதுதான் சூப்பர்ஸ்டார் படத்தின் ஸ்குவாட்...தலைவர் 170 படத்தின் படக்குழு அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்க இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் படக்குழுவினரை அறிவித்து வருகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸ். ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படம் தலைவர் 170 . ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும் படிக்க

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget