மேலும் அறிய

Entertainment Headlines: தலைவர் 170 ஷூட்டிங்கில் ரஜினி.. லியோ ரன்டைம்.. ட்ரெண்டிங்கில் அயலான்.. சினிமா செய்திகள் இன்று!

Entertainment Headlines Oct 07: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விரிவாகக் காணலாம்..

லியோ படத்தில் ஆபாச வார்த்தை - சீமான் சொன்ன விளக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லிலோ படத்தில் ஆபாச வார்த்தை இடம்பெற்றிருப்பது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.  விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், மிஷ்கின், கௌதம் மேனன் என பலரும் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. ரிலீஸ்க்கு முன்னதாக லியோ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் படிக்க

ஒரு வரியை நம்பினார் சிவகார்த்திகேயன்.. 8 ஆண்டுகால காத்திருப்பு பற்றி அயலான் இயக்குநர் ரவிக்குமார்!

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்து உருவாகி இருக்கும் அயலான் (Ayalaan) திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நேற்று சென்னையில் நடைபெற்ற அயலான் டீசல் வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தனது முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் இடையிலான மிக நீண்ட இடைவேளி குறித்து பேசினார். மேலும் படிக்க

தெறிக்கவிடலாமா! தினசரி ரெக்கார்ட் பிரேக்கிங் செய்யும் 'ஜவான்'... 1100 கோடி வசூலித்து சாதனை..

அட்லீ இயக்கத்தில் ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் கடந்த செப்டம்பர் 7ம்  தேதி வெளியான திரைப்படம் 'ஜவான்'. உலகெங்கிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. மேலும் படிக்க

குளிர் தாங்காமல் விஜய் தந்த கட்டிப்பிடி வைத்தியம்.. லியோ அனுபவம் பகிர்ந்த நடிகர் ஆத்மா பேட்ரிக்!

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளதாக படத்தில் நடித்த நடிகர் ஆத்மா பேட்ரிக் தெரிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது லியோ திரைப்படம். லியோ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலவிதமான யூகங்களை முன் வைத்து வருகிறார்கள். மேலும் படிக்க

கேரவன் உள்ளே என்ன இருக்கு? .. கேள்வி கேட்ட நடிகர் சூரிக்கு சிறுவன் கொடுத்த “ஷாக்” பதில்..!

தான் இருந்த கேரவன் வாகனத்தை சுற்றிப் பார்க்க சிறுவர்கள் ஆசைப்பட்டு கேட்ட நிலையில், அவர்களை அனுமதித்த நடிகர் சூரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  பொதுவாக சினிமா ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் சகல வசதிகளும் கொண்ட கேரவன் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதை காணலாம். பிரபலங்கள் ஓய்வு எடுக்கவும், மேக்கப் மற்றும் உடை மாற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களை செய்யவும் இந்த வாகனம் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் படிக்க

லியோ ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை பேசிய விஜய்.. போலீசில் புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

லியோ பட ட்ரெய்லரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசியதை கண்டித்து இந்து மக்கள் கழகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடிப்பில் அடுத்ததாக “லியோ” படம் வெளியாகவுள்ளது. மாஸ்டர் படத்துக்குப் பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அவர் நடித்துள்ளார். மேலும் படிக்க

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி.. கேரள ரசிகர்களுக்கு புது கெட்அப்பில் தரிசனம் தந்த ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170 ஆவது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா புரோடக்‌ஷன்ஸ். மேலும் படிக்க

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget