மேலும் அறிய

Entertainment Headlines May 18: நடிகர் செவ்வாழை ராசு மறைவு...பாராட்டுகளை அள்ளும் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில்... டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

பருத்திவீரன் பிரபலம் 'பொணந்திண்ணி' செவ்வாழை ராசு உடல்நல குறைவால் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தில் 'பொணந்திண்ணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் செவ்வாழை ராசு. பல திரைப்படங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். அவருக்கு வயது 70 . தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் உடல் நல குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில மாதங்களாக அனுமதிக்கப்பட்டு இருந்த இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும் படிக்க

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகர் விஜய்.? ..போஸ்டர்களால் பரபரப்பு

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான நடிகர் விஜய் தற்போது சினிமாவை கடந்து அரசியல் ரீதியான பல்வேறு நுழைவுகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக தான் நடித்து வெளியான திரைப்படங்கள் தொடர்பான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மேடைகளில் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக பேசி தான் அரசியலுக்கு வருவதையும் வெளிப்படுத்தி வருகிறார். மேலும் படிக்க

கிருத்திகா உதயநிதியுடன் இணைகிறாரா பொன்னியின் செல்வன்... ஜெயம் ரவியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் பட பாகங்களுக்குப் பிறகு கோலிவுட் தாண்டி பான் இந்தியா ரசிகர்களையும்  கவர்ந்துள்ள நடிகர் ஜெயம் ரவி தன் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயம் ரவியின் 33ஆவது படமான இப்படத்தை கிருத்திகா இயக்குவதாகவும், நடிகை நித்யா மேனன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'  படத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பாராட்டு!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தினை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்  பாராட்டியுள்ளனர்.  எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. சென்னையில் நேற்று (மே.17) இப்படத்தின் சிறப்புக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் கலந்துகொண்டு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, மகேந்திரன், மற்றும் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டு ரசித்தனர். மேலும் படிக்க

புஷ்பாவை பழிவாங்க வருகிறார் ஃபஹத் ஃபாசில்... இயக்குநருடன் மிரட்டலான ஃபோட்டோ!

புஷ்பா 2 படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டோலிவுட் மற்றும் டோலிவுட் தாண்டி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா படமும், இப்படத்தின் பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தன. மேலும் படிக்க

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்காக அப்லாஸ்.. கான் திரைப்பட விழாவில் ஜானி டெப்

கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரு படத்திற்கு வழங்கப்படும் அதிகபட்சமான பாராட்டு என்றால் பார்வையாளர்கள் சரியாக ஏழு நிமிடங்கள் எழுந்த நிலையில் கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள்.இந்த வருடம் இந்த பாராட்டுக்களை அவர்கள் ஜானி டெப்பிற்கு வழங்கியிருக்கிறார்கள். ஒரு நடிகர் ஏழு ஆண்டுகளுக்குப் பின் தனது நடிப்பிற்காக பாராட்டு பெறுகிறார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக இபிஎஸ் வலியுறுத்தல்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக இபிஎஸ் வலியுறுத்தல்
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!kallakurichi Kalla Sarayam | சட்டமன்றம் கிடக்கட்டும்.. கள்ளக்குறிச்சிக்கு வண்டிய விடு! விரையும் EPS!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
kallakurichi Illicit Liquor: சமூக போராளிகள் எங்கே? - விஜய்யை தூக்கிப்பிடித்து சூர்யாவை அடிக்கிறதா அதிமுக?
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக இபிஎஸ் வலியுறுத்தல்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக இபிஎஸ் வலியுறுத்தல்
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
Tata Motors: ஜுலை 1 முதல் எகிறப்போகும் டாடா நிறுவன வாகனங்களின் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
MK Stalin on Kallakurichi illicit liquor: மிகவும் வேதனை; குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து முதல்வர்
Kallakurichi Illicit Liquor: விஷ சாராயம் குடித்தால் காப்பாற்ற இவ்வளவு நேரம்தான் டைம்: மருத்துவர்கள் சொல்வது என்ன?
Kallakurichi Illicit Liquor: விஷ சாராயம் குடித்தால் காப்பாற்ற இவ்வளவு நேரம்தான் டைம்: மருத்துவர்கள் சொல்வது என்ன?
kilambakkam to Tiruvallur : கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.. பஸ் டைமிங் தெரிந்துகொள்ளுங்கள் ..!
கிளாம்பாக்கம் - திருவள்ளூர் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை.. பஸ் டைமிங் தெரிந்துகொள்ளுங்கள் ..!
Astrology: கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா?” வெளியான பரபரப்பு அறிக்கை..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பா?” வெளியான பரபரப்பு அறிக்கை..!
Embed widget