மேலும் அறிய

Entertainment Headlines June 05: மறைந்த ’சகுனி மாமா’ நடிகர்... தளபதி 68 டைட்டில் அப்டேட்... இன்றைய டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏ.பி.பி. நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.

பீட்சா சாப்பிட ஆசைப்படும் இரண்டு காக்கா முட்டைகள்.. காக்கா முட்டை ரிலீஸாகி 8 வருஷங்களாச்சு!

எம். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டைத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பொது இடத்தில் உதாரணமாக ஒரு திரையரங்கத்தின் சீட்டுக்கடியில் , அல்லது பேருந்து நிலையத்தில் , வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மேசைக்கு கீழ் மென்று ஒட்டவைக்கப்பட்ட பபிள் கம் எதெச்சையாக உங்கள் கையில் அகப்பட்டது உண்டா. ஒரு விதமான அறுவருப்பு , இனம் புரியாத கோபம் அப்போது உங்களுக்கு வந்திருக்கிறதா? மேலும் படிக்க

ரசிகர்களின் உள்ளத்தை அள்ளிய ரம்பா.. ஹேப்பி பர்த்டே டார்லிங் ஸ்டார்..

சிரிப்பழகி, கண்ணழகி, இடுப்பழகி இப்படி நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் வர்ணித்து கொண்டாடி வந்த நிலையில் ஒரு புயலாக 'ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே... உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாலே...' என ரசிகர்களின் நெஞ்சங்களை எல்லாம் தூண்டில் போட்டு சிறையில் வைத்தவர் அழகி ரம்பா. இந்த அழகு பெட்டகத்தின் 47-வது பிறந்தநாள் இன்று. மேலும் படிக்க

பிரபல மலையாள நடிகர், மிமிக்ரி கலைஞர் சுதி கார் விபத்தில் மரணம்.. நடந்தது என்ன?

மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு தற்போதைய வயது 39. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சரக்கு லாரியில் கார் மோதி விபத்து ஏற்பட்டது.  நடிகர் சுதியுடன் பயணித்த மூன்று மிமிக்ரி கலைஞர்களான பினு அடிமாபி, உல்லாஸ் மற்றும் மகேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் படிக்க

'மகாபாரதம்' சகுனி காலமானார்... தூக்கத்தில் பிரிந்தது நடிகர் குஃபி பெயின்டல் உயிர்... கலக்கத்தில் திரையுலகம்  

தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான 'மகாபாரதம்' புராண தொடரில் சகுனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல். அவர் இன்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. 1975 ஆம் ஆண்டு வெளியான 'ரஃபு சக்கர்' படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 80களில் பாலிவுட் படங்களான “சுஹாக்”, “தில்லாகி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் படிக்க

தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் புகழ்... காரணம் என்ன தெரியுமா?

புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. அவரது போஸ்ட்டுக்கு லைக்ஸ் மூலம் விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'குக் வித் கோமாளி சீசன் 4' தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களைப் போலவே இந்த சீசனும் நகைச்சுவையும் கலந்த ரியாலிட்டி ஷோவாக உள்ளதால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க

செம்ம மாஸ்.. வெளியான தளபதி 68 படத்தின் தலைப்பு.... இன்னொரு கிரிக்கெட் படம் எடுக்கிறாரா வெங்கட் பிரபு?

விஜய் 68 படத்தின் தலைப்பு குறித்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் தற்போது தன் 67ஆவது படமான லியொ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget