மேலும் அறிய

Entertainment Headlines July 03: தனுஷின் மொட்டை கெட் அப்...உதயநிதி நெகிழ்ச்சி ட்வீட்... ஜிகர்தண்டா 2 அப்டேட்... இன்றைய சினிமா செய்திகள்!

Entertainment Headlines Today in July 03: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம்.

Salaar Teaser Update: சலார் படத்திற்கான டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு.. அதிகாலையிலேயே அலாரம் வைக்கனும் போலயே..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் டீசர் ஜுலை 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “ மிகவும் வன்முறையான மனிதனான சலாருக்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். வரும் வியாழனன்று காலை 5.12 மணியளவில் சலார் படத்தின் டீசர் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

முடிந்தது படப்பிடிப்பு: தீபாவளிக்கு வெளியாகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம்! தேதி அறிவிப்பு

ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்து வந்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜிகர்தண்டா. மேலும் படிக்க

யாருப்பா இது...? திருப்பதியில் சாமி தரிசனம்! மொட்டையுடன் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அவரின் ரசிகர்களை ஆர்வத்தை அதிகரித்தது.  மேலும் படிக்க

’போன படம் மிஸ் ஆகிடுச்சு... இந்த தடவை மிஸ் ஆகாது’ - எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்!

போன முறை மிஸ் ஆகிடுச்சு.. ஆனால், இந்த தடவை மிஸ் ஆகாது என மாவீரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனலாக பேசியுள்ளார்.  மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ளனர். இவர்களுக்கு வில்லனாக மிஷ்கினும், முக்கிய கதாபத்திரத்தில் சரிதாவும் நடித்துள்ளனர். மேலும் படிக்க

”ஒரே திரைப்படத்தின் மூலம் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்த முடியாது.. ஒன்றிணைந்து பயணிப்போம்” - உதயநிதி ஸ்டாலின்

மாமன்னன் படத்தைப் பாராட்டி இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டிருந்த நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து நடிகரும்  அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதில் ட்வீட் செய்துள்ளார். "திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிந்தே இருப்பார், அதைக் களைவதற்கான வேலையை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாக தொடங்குவார் என்றும் படத்தைப் பாராட்டியும்  இயக்குநர் பா.ரஞ்சித் இன்று காலை ட்வீட் செய்திருந்தார். மேலும் படிக்க

உன்மேல் நான் கொண்ட காதல்.. என்மேல் நீ கொண்ட காதல்.. ஜோதிகா, சூர்யா குடும்பத்தின் ஜாலி டூர்..

இளைஞர்களின் இதயத்துடிப்பாக அழகும், நேர்த்தியான நடிப்பும் சேர்ந்து திரையில் நட்சத்திரங்களாக மின்னியவர்கள் சூர்யா - ஜோதிகா ஜோடி. இவர்களில் அன்பான அழகான திருமண வாழ்க்கைக்கு முக்கியமான ஒரு காரணமாக இருப்பது ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல். இன்றும் இவர்களுக்கு இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி, நட்பு ரசிகர்களை வசீகரிக்கிறது. மேலும் படிக்க

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Affordable Sedans Cars India: டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Embed widget