மேலும் அறிய

Entertainment Headlines: தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக்! 500 கோடி பார்வைகளை கடந்த கங்னம் ஸ்டைல் - சினிமா செய்திகள் இன்று!

Entertainment Headlines: திரையுலகில் இன்றைய அதாவது டிசம்பர் 31ஆம் தேதி முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

Thalapathy 68 First Look: ஆர் யூ ரெடி...? தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் கொடுத்த படக்குழு

விஜய் நடிக்கும் தளதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்ற அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். பெயரிடப்படாமல் தளபதி 68 என அழைக்கப்படும் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க

Year ender 2023: 2023இல் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல மாஸ் நடிகர்.. கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யம்!

ஷாருக்கான் முதல் ரன்பீர் வரை கம்பேக் கொடுத்ததில் பாலிவுட் படிப்படியாக மீண்டிருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்கள் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாஸ் ஹிட் அடித்தன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு, துணிவு படங்கள் தொடங்கி, பொன்னியின் செல்வன், ஜெயிலர், லியோ என தமிழ் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைபோடு போட்டன. அதேபோல் தெலுங்கு சினிமாவில் இருந்தும் ஆதிபுருஷ், வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி என பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்கள் குவிந்தன. மேலும் படிக்க

Gangnam Style : 11 ஆண்டுகளாக ட்ரெண்டில்.. 500 கோடி பார்வையாளர்கள்.. கங்னம் ஸ்டைல் பாடல்

2012 இல் வெளியாகி உலகம் முழுவதும் வைரலான PSY இன் GANGNAM STYLE பாடல் யூட்யூபில் 500 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. எப்படியோ பறந்து வந்து இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மனிதரின் செல்ஃபோனிலும், தொலைக்காட்சிகளிலும் இந்தப் பாடல் ஒலித்திருக்கிறது. மொழி புரியாவிட்டாலும் கங்னம் ஸ்டைல் என்கிற அந்த வார்த்தையை முணுமுணுக்காதவர்கள் பல்லில்லாத பொக்கைவாய் தாத்தா பாட்டிகள் மட்டும்தான். உலகம் முழுவதும் வைரலான இந்தப் பாடல் செல்ஃபோன் கடைகளில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஒலிக்கப்பட்டிருக்கிறது. கல்யாண நிகழ்ச்சிகளில் கும்பலாக சேர்ந்து க்ரூப் டான்ஸ் ஆட பயன்பட்டிருக்கிறது. பள்ளி கல்லூரி ஆண்டு விழா கல்சுரல்ஸில் மேடையில் ஆரவாரத்தை கிளப்பியிருக்கிறது. மேலும் படிக்க

2023 Celebrities Death: மயில்சாமி முதல் விஜயகாந்த் வரை! 2023ம் ஆண்டு கோலிவுட்டை உலுக்கிய பிரபலங்களின் மரணங்கள்!

2023ம் ஆண்டில் அரசியல், சினிமா, பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் கோலிவுட் வட்டாரத்தில் 2023 சாதரண ஆண்டாக இல்லை. இந்த ஆண்டில் நிகழ்ந்த தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் மரணம் திரைத்துறையை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் படிக்க

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!

யூடியூப் புகழ் கோபி - சுதாகர், நடிகர்கள் முனீஷ்காந்த், சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா,  ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார். வருடக் கடைசியில் காமெடி - பேய் ஜானரில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கு? மேலும் படிக்க

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget