மேலும் அறிய

Entertainment Headlines Aug 19: உ.பி.,யில் ஜெயிலர் ரஜினி... புலிமடா டீசர்... ட்ரெண்டிங்கில் மத்தகம் சீரிஸ்... இன்றைய சினிமா செய்திகள்!

Entertainment Headlines Aug 19: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

அதர்வா - மணிகண்டன் காம்போ.. சஸ்பென்ஸ் கூட்டியதா மத்தகம்? முழு விமர்சனம்!

அதர்வா , மணிகண்டன், நிகிலா விமல்,கெளதம் வாசுதேவ் மேனன், இளவரசு, உள்ளிட்டவர்கள் நடித்து பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கும் மத்தகம் இணையத் தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. ஐந்து எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடர் மிகப்பெரிய கேங்ஸ்டர் கதை ஒன்றை உருவாக்குவதற்கான அத்தனை விரிவான கதைக்களத்தை கொண்டிருக்கிறது. அதில் ஒரு தொடக்கமாக அமைந்திருக்கும் முதல் சீசன் விமர்சனத்தைப் பார்க்கலாம். மேலும் படிக்க

உத்தரப் பிரதேச முதலமைச்சருடன் ஜெயிலர் பார்க்க காத்திருந்த ரஜினி...கடைசியில் நடந்த டிவிஸ்ட்!

உத்தரப் பிரதேச துணை முதலமைச்சருடன் ஜெயிலர் திரைப்படத்தை ரஜினியும், அவரது மனைவியும் பார்த்த புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. 10 நாட்களுக்குள்  ரூ.500 கோடி அளவுக்கு வசூலில் சாதனை படைத்து வருவதால் ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும் படிக்க

புலியும் பட்டாம்பூச்சியும்... ஜோஜூ ஜார்ஜ் நடித்த 'புலிமடா' திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்கும் 'புலிமடா' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.கே.சாஜன் - ஜோஜு ஜார்ஜ் கூட்டணியில் உருவாகும் புலிமாடா படத்தின் அதிகாரபூர்வ டீசர், ஒரே நேரத்தில் புலியாகவும், பட்டாம்பூச்சியாகவும் மாறும் மனிதனின் தலைப்பைக் கொண்டு வெளியாகியுள்ளது. சுரேஷ் கோபி, திலீப், விஜய் சேதுபதி மற்றும் ஆசிப் அலி ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் புலிமாடாவின் டீசரை பொதுவெளியில் பகிர்ந்துள்ளனர். மேலும் படிக்க

அசைக்க முடியாத சிவபக்தர்... பிரம்மாண்டமாக உருவாகும் விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்பட ஷூட்டிங் தொடங்கியது. தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம், இன்று ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. மேலும் படிக்க

மீண்டும் இளவயது மாரடைப்பு.. 25 வயதான சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை வட்டாரம்

தமிழ், இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகர் பவன் மாரடைப்பால் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த பவன், நேற்று காலை 9 மணிக்கு மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். பவனின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதில் பவனின் இந்த அகால மரணம் தொலைக்காட்சி உலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படிக்க

ஆண்டிப்பட்டி கனவா காத்து வீசிய நாள்... சீனு ராமசாமியின் ஃபீல் குட் படம்.. 'தர்மதுரை' ரிலீசாகி 7 வருஷமாச்சு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவுதமி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்ட 'தர்மதுரை' படத்தின் பெயரிலேயே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே பெயரில் சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியை இயக்கிய ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'தர்மதுரை'. இப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget