மேலும் அறிய

Actress Rambha: விளையாட்டுக்கு கூட இப்படி பண்ணாதீங்க..ரசிகர்களுக்கு நடிகை ரம்பா அட்வைஸ்

1993 ஆம் ஆண்டு பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்பாவுக்கு 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார். 

1993 ஆம் ஆண்டு பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்பாவுக்கு 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக்,பிரசாந்த், முரளி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். நடித்த காலக்கட்டத்தில் இவரைச் சுற்றி சில வதந்திகள் கிளம்பினாலும் இன்றளவும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகள் பட்டியலில் ரம்பா உள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

இவர் 2010 ஆம் ஆண்டு இந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அவ்வப்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதேபோல்  சமீபத்தில் கணவரை இழந்த நடிகை மீனாவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற புகைப்படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_)

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரம்பா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எப்போதும் நெகட்டிவாக பேசாதீர்கள். விளையாட்டுக்கு கூட அப்படி பண்ணாதீர்கள். உங்களுடைய உடல் இதற்கான வேறுபாட்டை அறியாது. ஆனால் வார்த்தைகள் கொடுக்கும் எனர்ஜி அளப்பறியது. பேசும் வார்த்தைகளை சரியாக அமைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.  

 

 

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget