மேலும் அறிய

Kaathu Karuppu Kalai: விஜய்க்கு போட்டி.. ஹீரோவாகும் காத்து கருப்பு கலை.. கலாய்த்த வெங்கட் பிரபு!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களை சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காத்து கருப்பு கலையரசன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

பிரபல சமூக வலைத்தள பிரபலமாக வலம் வரும் காத்து கருப்பு கலை விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களை சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து சில படங்களில் நடித்த நிலையில் தற்போது டிடிஎஃப் வாசனும் மஞ்சள் வீரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல சமூக வலைத்தள பிரபலமாக வரும் காத்து கருப்பு பல சர்ச்சைகளை சந்தித்தார். அதன்பிறகு யூட்யூப் சேனல் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார். 

இந்நிலையில் காத்து கருப்பு கலையரசன் ரத்தபூமி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதன் படப்பூஜை நேற்று நடைபெற்றது. பின்னர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வெளியான வீடியோவில்,  அப்படத்தின் இயக்குநர் பேசும்போது, ‘தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி இவர் தான். ஆக்‌ஷன் ஹீரோவாக வரக்கூடிய எல்லா தகுதியும் இவரிடம் உள்ளது. இந்த படத்துக்கு ரத்தபூமி என ஏன் டைட்டில் வைத்துள்ளேன். என்ன காரணம் என கேட்டால், தமிழ் சினிமாவில் தளபதி என்ற இடம் காலியாக உள்ளது. இவர் தான் அடுத்த தளபதி” என கூறினார். 

தொடர்ந்து பேசிய காத்துகருப்பு கலை, “கதை ஆரம்பித்தவுடன் ஹீரோயின் மேல மோத வரும் ரயிலை ஒரு விரலால் நிப்பாட்டுறீங்க’ என சொன்னதும் எனக்கும்  ரொம்ப பிடிச்சி போச்சு. மேலும் இந்த படத்தில் ஒரு மாஸ்ஸான வசனம் இடம்பெற்றுள்ளது. அதாவது, ‘நீ என்ன பத்தி பேசுனா.. நான் உன்ன பத்தி பேசுனேன்..நீ என் குடும்பத்தை பத்தி திட்டுன.. நான் உன் குடும்பத்தை திட்டுன.. நீ இதுக்குமேல் பேசுனா அப்புறம் பேசமாட்டடா.. நான் உன்னை கொன்னுருப்பேன் டா’ என்ற வசனத்தை கேட்டதும் நடிக்க முடிவு பண்ணிட்டேன்' என சொன்னார். 

இந்த வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு பார்த்துள்ளார். உடனடியாக தமிழ்ப்படம், ரத்தம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சி.எஸ்.அமுதனை டேக் செய்து, “நமக்கு போட்டி ரொம்ப கடினமாக இருக்கும் போலேயே” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த சி.எஸ்.அமுதன், “நாம் நம்முடைய இடத்தை எப்போதும் விட்டு விடக்கூடாது. உழைச்சிட்டே இருந்தா தான் நாம் இவங்களோட காலத்துல இருக்க முடியும்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் வலைத்தள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget