மேலும் அறிய

Viral Video : `ஒரு ஜாக்.. இரண்டு ரோஸ்’ - மீண்டும் `டைட்டானிக்’ சீனை உருவாக்கியது எப்படி? விக்னேஷ் சிவனின் வைரல் போஸ்ட்

இயக்குநர் விக்னேஷ் சிவன் `ஒரு ஜாக், இரண்டு ரோஸ் என நான் `டைட்டானிக்’ படத்தை உருவாக்கிய போது’ எனக் குறிப்பிட்டு, `காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குநரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய முக்கோண காதல் காமெடி திரைப்படமான `காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் மிக முன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். சமீபத்தில் `காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

Viral Video : `ஒரு ஜாக்.. இரண்டு ரோஸ்’ - மீண்டும் `டைட்டானிக்’ சீனை உருவாக்கியது எப்படி? விக்னேஷ் சிவனின் வைரல் போஸ்ட்இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது `காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் டைட்டானிக், சத்யா, பாகுபலி முதலான திரைப்படங்களின் பிரபலமான காதல் ஷாட்களை இரண்டு பெண்களை வைத்து தனது கதைக்கேற்ப மாற்றி உருவாக்கியுள்ளார். அதில் `டைட்டானிக்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற `ஐ ஏன் ஃப்ளையிங்’ காட்சியை உருவாக்கியுள்ளார். அந்தக் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், `ஒரு ஜாக், இரண்டு ரோஸ் என நான் `டைட்டானிக்’ திரைப்படத்தை உருவாக்கிய போது’ எனக் குறிப்பிட்டு, ரசிகர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் `டைட்டானிக்’ திரைப்பட கெட்டப்பில் இருப்பது காட்டப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த வீடியோவைக் கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 22 தேதியில் ‘22.02.2022’ என்று அனைத்து எண்களும் இரண்டாகவே இருப்பதால் அதனை சிறப்பிக்கும் விதமாக இந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும் அவர் நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் இருக்கும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கவுள்ள நிலையில், அதன் பாடல்களையும், பின்னணி இசையை அமைத்துள்ளார் அனிருத். 

வரும் ஏப்ரல் 28 அன்று `காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget