மேலும் அறிய

நீங்க காதல் பண்ண அரசு பில்டீங் தான் கிடைச்சதா... விக்னேஷ் சிவன் செய்த செயலை பாருங்கள்

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

விக்னேஷ் சிவன்

கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன். சமீபத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சையில் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. நானும் ரவுடிதான் படத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண்டு ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. உயிர் உலகு என இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள். 

குடும்பத்துடன் சுற்றுலா செல்வது முதல் ஹோட்டலில் சாப்பிடப் போவது வரை தங்கள் வாழ்க்கையில் எல்லா தருணங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள் நயன் மற்றும் விக்னேஷ். முதலில் இந்த பதிவுகளை பார்த்து லைக் ஹார்ட்களை அள்ளிக் கொடுத்த ரசிகர்கள் ஒருகட்டத்திற்கு மேல் இவங்களுக்கு வேற வேல இல்லையா என்கிற அளவு சலிப்படைந்து விட்டார்கள். அடென்ஷன்க்காக அவர்கள் அப்படி செய்வதாக ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் விக்னேஷ் சிவன் பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் பரவாலாக ஷேட் செய்யப்பட்டு வருகிறது.

அரசு கட்டிடத்தை விலைபேசிய விக்னேஷ் சிவன்

 " பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டல் அமைந்துள்ளது. கடற்கரையை பார்த்தபடி இருக்கும் இந்த ஹோட்டலை விக்னேஷ் சிவன் சொந்தமாக வாங்க விலை பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் சுற்றுலாத் துறை அமைச்சர் லக்‌ஷ்மி நாராயணனை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் சீகல்ஸ் ஹோட்டல் அரசுக்கு சொந்தமான கட்டிடம் என்றும் அதை விற்க முடியாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். விலைக்கு வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஹோட்டலை லீஸூக்கு  எடுக்க முடியுமா என்று விக்னேஷ் தீர்மானமாக இருந்துள்ளார். ஆனால் அரசு கட்டிடத்தை விற்கவோ லீஸூக்கோ தர முடியாது என்று உறுதியாக தெவித்துள்ளார். 

இந்த தகவல் இணையத்தில் நெட்டிசன்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. அரசு பில்டிங்கையே விலைபேசிய விக்னேஷ் சிவனை வைத்து மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget