மேலும் அறிய

Jailer: ’ஜெயிலர் வெற்றி பெற்றால் காரணம் விஜய் தான்’ ..கொளுத்திப்போட்ட பிரவீன் காந்தி.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்..

ஜெயிலர் படம் வெற்றி பெற்றால் விஜய், அஜித்துக்கு தான் , நடிகர் ரஜினிகாந்த் நன்றி சொல்ல வேண்டும் என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். 

ஜெயிலர் படம் வெற்றி பெற்றால் விஜய், அஜித்துக்கு தான் , நடிகர் ரஜினிகாந்த் நன்றி சொல்ல வேண்டும் என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். 

தமிழில் ரட்சகன், ஜோடி, ஸ்டார், துள்ளல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன் காந்தி. இவர் சில படங்களில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். இதனிடையே இவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், “ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது” பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “ஜெயிலர் படம் பல இளைஞர்களை கூலாக மாற்றும், ரஜினிக்கு எதிராக பேசுபவர்களை கொதிக்க வைக்கும் வகையில் மாற்றும். ஒரு தனியார் ஐடி நிறுவனம் லீவு விட்டதோடு, ஜெயிலர் படத்துக்கு டிக்கெட் கொடுத்துருக்காங்க. ரஜினியின் கேரியரை பொறுத்தமட்டில் படையப்பா, சந்திரமுகி, சிவாஜி போன்ற படங்கள் உலகளவில் நன்றாக ஓடியதாக சொல்வார்கள். அந்த வகையில் இந்த படம் இணையும் என நம்புகிறேன்.


Jailer: ’ஜெயிலர் வெற்றி பெற்றால் காரணம் விஜய் தான்’ ..கொளுத்திப்போட்ட பிரவீன் காந்தி.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்..

ஒருவேளை ஜெயிலர் படம் பெரிய வெற்றி அடைந்தால் என்றால் ரஜினி 2 பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒன்று விஜய், மற்றொன்று அஜித். இதில் அஜித்துக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும் என கேட்டால், ”அவரது ரசிகர்கள் தான் ஜெயிலர் படத்தை தூக்கி கொண்டாட போகிறார்கள். நம்ம தலைக்கு மேல பெரிய தல என அவர்கள் கொண்டாடுவாங்க” என பிரவீன் காந்தி தெரிவித்தார். 

தொடர்ந்து விஜய்க்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும் என கூறுகிறேன் என்றால், “ரொம்ப நாள் கழிச்சி ரஜினியின் படம் வெளியாகிறது. ஒரு அஜித், விஜய் படம் வெளியானால் எப்படி இளம் வயதினரிடையே ஒரு போட்டி நிலவுமோ, அத்தகைய போட்டியை உருவாக்கியது விஜய் தான். ஆடியோ வெளியிட்டு நிகழ்ச்சியில் விஜய்யை பற்றி ரஜினி பேசாமல் இருந்திருந்தால் ஜெயிலர் படம் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருந்திருக்கும்” என இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.  இதனைக் கேட்டு ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். சமூக வலைத்தளத்தில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். 

ஜெயிலர் படம் மீது எகிறும் எதிர்பார்ப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’.  இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, ஜீவிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதனால் திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Director Mysskin: ‘விஷாலுக்கு ஈகோ அதிகம்.. படம் பண்ணலாம்ன்னு நான் கெஞ்ச மாட்டேன்’ .. இயக்குநர் மிஷ்கின் ஆவேசம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget