மேலும் அறிய

Pradeep Ranganathan: கோமாளி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஜெயம் ரவியே இல்லை...இவர் தான் தெரியுமா?

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “கோமாளி”.

 கோமாளி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் என்பதை அப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “கோமாளி”. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். அறிமுக இயக்குநராக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். மேலும் படத்தின் ஆட்டோ ஓட்டுநராக ஒரு காட்சியில் தோன்றியிருப்பார்.

16 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஒருவர் மீண்டு வரும் போது தற்காலம் எவ்வாறு மாறியிருக்கிற்சது என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் எவ்வாறு உறவுகளிடம் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பதையும் காமெடியுடன் சொல்லி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கோமாளி கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் 2வது படமாக தற்போது “லவ் டுடே” படம் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க,  ஹீரோயினாக இவானா நடிக்க சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by AGS Entertainment (@agsentertainment)

லவ் டுடே படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்த நிலையில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டர்களில் படம் ரிலீசாகவுள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் கோமாளி படத்தின் கதையை முதலில் எழுதியபோது அதில் நடிகர் பிரபுதேவாவை நடிக்க வைக்கவே விருப்பப்பட்டேன்.

Pradeep Ranganathan: கோமாளி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ஜெயம் ரவியே இல்லை...இவர் தான் தெரியுமா?

அதற்கு காரணம் அந்நேரம் வேல்ஸ் நிறுவனமும் பிரபுதேவா அவர்களும் இணைந்து படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர்.  பிரபுதேவாவிடம் கதை சொன்ன போது  அவர்  என்னை ஒரு காட்சியை மட்டும் படம்பிடித்து எடுத்து வரச் சொல்லி பரிசோதனை வைத்தார். அப்படி நான் ஷூட் செய்த காட்சி  அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் அவருடைய நடிப்பில் உருவாகாமல் பின் ஜெயம் ரவி நடிப்பில் உருவானது என பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வெளியாகிறது ஜனநாயகன் ! நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு
வெளியாகிறது ஜனநாயகன் ! நாளை படத்தை பார்வையிடும் மறுதணிக்கை குழு
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Karthigai Deepam: தாலியை கழட்டிய சந்திரகலா.. சோகத்தில் கதறிய சிவனாண்டி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: தாலியை கழட்டிய சந்திரகலா.. சோகத்தில் கதறிய சிவனாண்டி - கார்த்திகை தீபத்தில் இன்று
சொந்தமாக கதை எழுதிய யோகி பாபு! சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை - அடுத்த பிளாக் பஸ்டர் ரெடியா?
சொந்தமாக கதை எழுதிய யோகி பாபு! சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை - அடுத்த பிளாக் பஸ்டர் ரெடியா?
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
தேனி வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி! தேர்தல் ஆணையத்தின் அசத்தல் முயற்சி!
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
Embed widget