மேலும் அறிய

Rajinikanth: சூப்பர்ஸ்டார் உங்கள் அடிமையா? அம்பானி திருமணத்தில் ரஜினி நடனமாடியது குறித்து பேரரசு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாடியது குறித்து இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்

ஆனந்த் அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த்

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் கோலாகமலாக நடைபெற்றது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த திருமண நிகழ்ச்சிக்கும் மட்டும் மொத்தம் 5000 கோடிகள் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தமிழ் திரைத்துரையைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் , சூர்யா ஜோதிகா , அட்லீ பிரியா தம்பதிகள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.  நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ரஜினி நடனமாடியது தொடர்பாக சமூக வலைதளத்தில் பலர் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வந்தனர். இப்படியான நிலையில் இயக்குநர் பேரரசு ரஜினி மீதான விமர்சனங்கள் குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் உங்கள் அடிமையா

” சூப்பர்ஸ்டார் என்றாலும் அவரும் ஒரு சாதாரண மனிதர் தானே. எங்காவது ஒரு நிகழ்ச்சியில் தானும் ஒரு சராசரி மனிதனாக கலந்துகொள்ள வேண்டும் என்று அவருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கலாம். அம்பானி திருமணத்தில் எல்லாரும் நடனமாடும் போது தானும் ஆட வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டிருக்கலாம். உடனே இதை தேசகுற்றம் போல் ரஜினி எப்படி நடனமாடலாம் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் நடனமாடுங்கள். ஒரு நடிகன் எப்போதும் தனது உணர்ச்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு கையில் முத்திரை வைத்துக் கொண்டு மட்டும் தான் இருக்க வேண்டுமா. சூப்பர்ஸ்டார் என்றால் அவர் உங்களுக்கு அடிமையா. சில இடங்களில் அவரையும் ஒரு சராசரி மனிதனாக இருக்க விடுங்கள் இந்த விமர்சனங்களை எல்லாம் பார்க்கும்போது ரஜினி கூனி குறுகுவார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கின்றது அதை எல்லாம் விட்டுவிட்டு இதை பேசிக் கொண்டிருக்காதீர்கள்” என்று பேரரசு தெரிவித்துள்ளார் . 

கூலி

வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ் , ஸ்ருதி ஹாசன் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். கிரீஷ் கங்காதரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Car Mileage: மைலேஜ் விவரங்களை அடித்து விடும் கார் நிறுவனங்கள்.. ஆப்படித்த மத்திய அரசு - இனி ஏசி கட்டாயம்
Car Mileage: மைலேஜ் விவரங்களை அடித்து விடும் கார் நிறுவனங்கள்.. ஆப்படித்த மத்திய அரசு - இனி ஏசி கட்டாயம்
Embed widget