மேலும் அறிய

ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ

வித் லவ் படத்தைத் தொடர்ந்து கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

எப்போதுமே தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ் சினிமா இருகரம் கூப்பி வரவேற்றிருக்கிறது. அந்த வகையில், பெரும் கனவுகள், லட்சியங்கள் மற்றும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கதையோடு தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறது பாலமுருகன்.அ தலைமையிலான புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பனி’ (Drama Company).

இன்னும் பெயரிடப்படாத இப்புதிய திரைப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார்‌ மற்றும் இயக்குநராக 'டூரிஸ்ட் ஃபேமிலி' (Tourist Family) என்ற பிளாக்பஸ்டர் வெற்றியையும், நடிகராக 'வித் லவ்' (With Love) திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திறமையான இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஆகிய இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஷிவானி நாகாரம் கதாநாயகியாக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன்‌ இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை முன்னணி பிரமுகர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், இயக்குநர் சி. பிரேம்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் மணிகண்டன், கென் கருணாஸ், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ஆவுடையப்பன், நடிகர் ரிஷிகாந்த், பிரபு ராம் வியாஸ், மதன், கருப்பையா சி. ராம் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

டாக்டர் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் மற்றும் ஷிவானி நாகாரம் ஆகியோருடன், 'ஹார்ட்பீட்' மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' மூலம் புகழ்பெற்ற யோகலட்சுமி, பிக் பாஸ் புகழ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இசை: லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவு: பிரகதீஷ் பிரபு
படத்தொகுப்பு: சுரேஷ்
ஆடை வடிவமைப்பு: சுவாதி ராமகிருஷ்ணன்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த சுவாரசியமான அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget