மேலும் அறிய

Dhruv Vikram Manase Song: டைரக்டராக களமிறங்கிய துருவ் விக்ரம்! காதல் கசிந்துருகும் பாடல் வெளியீடு!

நடிகர் துருவ் விக்ரம் உருவாக்கியுள்ள இண்டிபெண்டெண்ட் பாடல் வெளியாகியுள்ளது. 

நடிகர் துருவ் விக்ரம் உருவாக்கியுள்ள இண்டிபெண்டெண்ட் பாடல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய  ‘வர்மா’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ஆனால் அப்படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்தியளிக்காத நிலையில், மீண்டும் வேறொரு இயக்குநரை வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துருவ்வின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by Dhruv (@dhruv.vikram)

அதனைத் தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான  ‘மகான்’ படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களை கவரா விட்டாலும் துருவ்வின் நடிப்பு அனைவரையும்  கவர்ந்தது. இந்த நிலையில் துருவ் விக்ரம் இண்டிபெண்டெண்ட் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதனை தனக்கென்று ஆரம்பிக்கப்பட்ட யூடியூப் தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்து இருந்தார். 

அதில் அவர் பேசும் போது, “ இசை மீது தனக்கு பேரார்வம் இருப்பதாக தெரிவித்துள்ள துருவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு  ட்ரீம்ஸ்/கனவுகள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்எனக்கு சின்ன வயதில் நடிகர் ஆக வேண்டும், ஃபிலிம் மேக்கர் ஆக வேண்டும் ராக்ஸ்டார் ஆக வேண்டும் என பல கனவுகள் இருந்தன. ஆனால்அந்த கனவுக்குள் இறங்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் அது கற்பனையாகவே இருந்தது. தனியாக இருக்கும் போது சினிமா சார்ந்தே யோசித்துக்கொண்டிருப்பேன். நானும் ஒரு நடிகனாக மாறி அப்பாவின் மரபை தொடர வேண்டுமென நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு பயம் பிறக்கும்.

ஆனால் ஒரு கட்டத்தில் நான் நடிகன் என்பதை நானே நம்பினேன். என்னுடைய வாழ்கையில் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரது பாடல்கள் தான் எனது நினைவுகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நினைவுகளை எனது பாடல்கள் வழியாக உங்களை இந்த யூடியூப் சேனலில் சந்திக்கிறேன் என அதில் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அவர் உருவாக்கிய மனசே இண்டிபெண்டெண்ட் பாடல் தொடர்பான புரோமோக்கள் அவ்வப்போது வெளியாகின. இந்த நிலையில் அந்த இண்டிபெண்டெண்ட் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பாடலை பாடியிருக்கும் துருவ் அந்த பாடலை இயக்கவும் செய்திருக்கிறார்.

ரொமண்டிக் பாடலாக உருவாகியிருக்கும் இந்தப்பாடலில் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிகை நதாலி டயஸ் நடித்து இருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
Embed widget