மேலும் அறிய

Allu Arjun : அல்லு அர்ஜூனை சந்திக்க 42 ரூல்ஸ் இருக்கு..பரபரப்பை கிளப்பிய பெண் மீது மானநஷ்ட வழக்கு

நடிகர் அல்லு அர்ஜூன் குறித்து காவேரி பருவா என்பவர் தவறான தகவல்களை பாட்காஸ்ட் ஒன்றில் பேசியதற்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது

தென் இந்தியா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டவர் நடிகர் அல்லு அர்ஜூன். இதனால் அடிக்கடி இவரது பெயர் சர்ச்சைகளில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் அல்லு அர்ஜூன் குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூறிய தகவல் பெரியளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பிரபல பிராண்ட் மேனேஜராக இருந்து வருபவர் காவேரி பருவா. இவர் அண்மையில் ஸ்வீகிருதி டாக்ஸ் என்கிற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் குறித்து பேசினார் . " ஹைதாபாதின் மிகப்பெரிய ஸ்டாரான அல்லு அர்ஜூனை அண்மை சந்தித்தேன். இந்த மாதிரி பிரபலங்கள் எப்போதும் படை சூழ வருவார்கள். இவர்களுக்கு மேலாளருக்கு மேலாளர் இருப்பார்கள். அல்லு அர்ஜூனை சந்திக்கும் முன் அவரிடம் இதை எல்லாம் செய்யக்கூடாது என்று சில விதிமுறைகளை கடைபிடிக்க சொல்வார்கள். அவரது கண்களை பார்க்கக் கூடாது. அவரிடம் கைகுலுக்கக் கூடாது என்று சொல்வார்கள். " என்று காவேரி இந்த பாட்காஸ்டில் பேசியிருந்தார். 

அல்லு அர்ஜூன் தரப்பில் மிரட்டல்?

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரியளவில் வைரலான நிலையில் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் இந்த வீடியோவில் பேசிய காவேரி மற்றும் வீடியோ வெளியிட்டவரையும் கடுமையாக தாக்கத் தொடங்கினர். மேலும் அந்த வீடியோவை நீக்கச் சொல்லி அல்லு அர்ஜூன் தரப்பில் இருந்து தங்களுக்கு மிரட்டல் வந்ததாகவும் ஸ்வீகிருதி தெரிவித்துள்ளார். 

அல்லு அர்ஜூன் மறுப்பு 

இந்த பிரச்சனை பெரிதான நிலையில் அல்லு அர்ஜூன் தரப்பினரிடம் இருந்து அவரைப் பற்றி பேசப்பட்ட தகவல் முற்றிலும் பொய்யானவை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. " அல்லு அர்ஜூன் பற்றி பேசப்பட்ட தகவல்கள் ஆதாரமற்றவை . அல்லு அர்ஜூன் எப்போதும் பெருந்தன்மையோடு தான் நடந்துகொண்டிருக்கிறார். இந்த பொய்யான தகவல்களை பரப்பியதற்காக நாங்கள் சட்ட ரீதியாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம். " என்று அல்லு அர்ஜூன் டீம் சார்பாக அறிக்கை வெளியாகியுள்ளது

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Embed widget