மேலும் அறிய

D.imman : ''இவங்க மொபைல் நம்பர் கிடைக்குமா?'' -ரயிலில் பாடிய வைரல் பெண்ணை தேடும் இமான் !

ருமூர்த்தி என்ற பார்வை குறைபாடு கொண்ட இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகவே அவரை சந்தித்த டி.இமான் அவருக்கு பாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

இமான் :

“அழகிய அசுரா , அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா? என்ற ஹிட் பாடல்  மூலம் திரையுலக வெளிச்சத்திற்கு வந்தவர்  டி. இமான். 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில்தான் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் எதிர்பார்த்தை வெற்றியை பதிவு செய்யவில்லை என்பதால் இமான் கோலிவுட்டில் தனது வெற்றிக்கொடியை நாட்ட பல வருடங்கள் போராட வேண்டியதாயிற்று. இப்போது காதல், குடும்ப உறவுகளை இணைக்கும் பாடல்கள் என இயக்குநர்கள் யோசித்தாலே அவர்களின் லிஸ்டில் முதல் இடம் பிடிப்பது இமான்தான்.க மைனா, சீமாராஜா,விஸ்வாசம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை, கும்கி, வெற்றிவேல், சிகரம் தொடு, கயல், தொடரி, ஜில்லா, றெக்க போன்ற இதுவரை 100 க்கும் அதிகமான படங்களுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது டி.இமானுக்கு கிடைத்தது. டெரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கு இசையமைப்பாளர் :

தான் சுவைத்த வெற்றிக்கனியை இசைத்தாகம் கொண்ட சாமானிய திறமைசாளிகளும் சுவைக்க வேண்டும் என நினைப்பவர் டி.இமான்.விஸ்வாசம் படம் வெளியான சமயத்தில், திருமூர்த்தி என்ற பார்வை குறைபாடு கொண்ட இளைஞர், அப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை அருமையாக பாடியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே அவரை சந்தித்த டி.இமான் அவருக்கு பாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற பாடலை பாடியிருந்த திருமூர்த்தி, சமீபத்தில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலை பாடி வீடியோவை பதிவேற்றியிருந்தார். அவரின் திறமையை மதித்த கமல்ஹாசன் அவரை ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் சேர்த்து அவருக்கு இசை கற்க உதவினார். இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டி இமான்தானே

வைரல் பெண்ணை தேடும் இமான் :

இந்த நிலையில் ஓடும் ரயிலில் பாடல் பாடி அதன் மூலம் பயணிகள் கொடுக்கும் பணத்தை பெறும் பெண் ஒருவர் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை அவ்வளவு நேர்த்தியாக பாடுகிறார். குரலும் அத்தனை இனிமையாக இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவரை தொடர்புக்கொள்வதற்கான இணைப்பு அல்லது தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டிருக்கிறார். விரைவில் அந்த பெண் அடையாளம் காணப்பட்டு  அவருக்கான அங்கீகாரத்தை இமான் ஏற்படுத்திக்கொடுப்பார் என நம்பலாம்.

 

 

 

தலைப்பு செய்திகள்

மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்
சிஎம் விஜய்க்கு புகழாரம் சூட்டிய சீனு ராமசாமி; சினிமா வளர்ச்சி, ஊழல் ஒழிப்புக்கு 6 கோரிக்கைகள்

வீடியோ

நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
Embed widget